Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male : Ahaaaa….aaa…..aaa….
Aaaaa….aaa…..aaaa….aaa…..
Male : Poomaalai vaangi vandhaan
Pookkal illaiyae
Dhinam dhinam
Poomaalai vaangi vandhaan
Pookkal illaiyae
Male : Sevi illai ingoru isai edharkku
Vizhi illai ingoru vilakkedharkku
Naalum naalum aval ninaivil ivan azhuthu
Poomaalai vaangi vandhaan pookkal illaiyae
Male : Kaiyyil kinnam
Pidiththu vittaan
Inikkindra vishathirkkul
Vizhundhu vittaan
Male : Raagam thaalam
Marandhu vittaan
Rasigarin kadithaththai
Kizhiththu vittaan
Male : Kadarkkarai engum manal veliyil
Kaadhali kaaladi thedinaan
Moganam paadum velaiyilum
Sindhuvil raagam paadinaan
Vidhiyennum oonjalil aadinaan
Bothaiyinaal pugal izhanthaan
Medaiyil aninthathu veedhiyil vizhundhida
Male : Poomaalai vaangi vandhaan
Pookkal illaiyae
Male : Netru sabathangal
Eduththu vittaan
Kudikkindra koppaiyai
Udaiththu vittaan
Male : Meendum aval mugam
Ninaiththu vittaan
Sabathaththai avan indru
Udaiththu vittaan
Male : Isaikkoru kuyil endru…. uuu
Aaaa….aaa…..aaaa…aaa……aaa…..aaa…
Isaikkoru kuyil endru peyareduththaan
Irumalai thaan indru suram pidiththaan
Manidhargal iruppathai marandhu vittaan
Maanaththin maanaththai vaangi vittaan
Bothaiyin paathaiyil pogindraan
Than mugamae thaan maranthaan
Soodavum tholillai aallillai ivan andru
Male : Poomaalai vaangi vandhaan
Pookkal illaiyae
Sevi illai ingoru isai edharkku
Vizhi illai ingoru vilakkedharkku
Naalum naalum aval ninaivil ivan azhuthu
Poomaalai vaangi vandhaan pookkal illaiyae
Poomaalai vaangi vandhaan
Pookkal illaiyae…yae…..ae…….
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : பூ மாலை வாங்கி
வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை
வாங்கி வந்தான் பூக்கள்
இல்லையே
ஆண் : செவி இல்லை
இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு
விளக்கெதற்கு நாளும் நாளும்
அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
ஆண் : கையில் கிண்ணம்
பிடித்து விட்டான் இனிக்கின்ற
விஷத்திற்குள் விழுந்து
விட்டான்
ஆண் : ராகம் தாளம்
மறந்துவிட்டான்
ரசிகரின் கடிதத்தை
கிழித்துவிட்டான்
ஆண் : கடற் கரை எங்கும்
மணல்வெளியில் காதலி
காலடி தேடினான் மோகனம்
பாடும் வேளையிலும் சிந்துவில்
ராகம் பாடினான் விதி என்னும்
ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில்
விழுந்திட
ஆண் : பூ மாலை வாங்கி
வந்தான் பூக்கள் இல்லையே
ஆண் : நேற்று சபதங்கள்
எடுத்துவிட்டான் குடிக்கின்ற
கோப்பையை உடைத்து
விட்டான்
ஆண் : மீண்டும் அவள்
முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று
உடைத்துவிட்டான்
ஆண் : இசைக்கொரு
குயில் என்று ….. ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ இசைக்கொரு
குயிலென்று பெயரெடுத்தான்
இருமலை தான் என்று சுரம்
பிடித்தான் மனிதர்கள் இருப்பதை
மறந்துவிட்டான் மானத்தின்
மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில்
போகின்றான் தன்முகமே
தான் மறந்தான் சூடவும்
தோளில்லை ஆளில்லை
இவன் அன்று
ஆண் : பூ மாலை வாங்கி
வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு
இசை எதற்கு விழி இல்லை
இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள்
நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே பூ மாலை
வாங்கி வந்தான் பூக்கள்
இல்லையே யே யே…