Singer : Dhruv Vikram

Music by : Santhosh Narayanan

Lyrics by : Vivek

Male : Nenjam nenachadhu puriyaadha
Nenjam nenachadhu puriyaadha
Nenjam nenachadhu puriyaadha
Puriyaadhaa poomadhiye

Male : Ammaadiyo pen vaasana
Allaadudhae en yosana
Ayyo vandhu nee pesuna
Andha neram kaata
Senjadhudhaan kadikaaram

Male : Yen ma neeyum poi sollura
Indha paiyan venangura
Nambaama naan thindaaduren
Indha uyirukkul erangudhu oru kaaram

Male : Pathu maadi veedu katti podanum
Oththa roomukulla otti vaazhanum
Pen illaama ninna paavam poganum
Idha purinjikka poomadhiye

Male : Un kaaladiyil en kaalam sella
Unna konjuvene en atha pulla
Vetkam maanam mattum
Paakkum aalu illa
Unakkidhu puriyaadhaa
Puriyaadhaa poomadhiye
Puriyaadhaa poomadhiye

Male : Daily enna nee thedanum
Smiley sanda naan podanum
Unna thozhum simp aaganum
Un ekkachakkam pichi konjam thaayen ma

Male : Kattam katti nakkal pannum
Motta paya munnadi naan
Unna vachu scene podanum
En malli kutty tholla panna polaamaa

Male : Ooru paaka unna kooti poganum
Unna pola rendu pulla pekkanum
Google panni mokka peru vaikkanum
En kanavidhu poomadhiye

Male : Naan kanmuzhichaa un kannukulla
Naan kan asandha un nenjukulla
Vera vela vetti paarkum aasa illa
Unakkidhu puriyaadhaa
Puriyaadhaa poomadhiye
Puriyaadhaa poomadhiye..ae ..ae

Male : Nenjam nenachadhu puriyaadha
Nenjam nenachadhu puriyaadha
Nenjam nenachadhu puriyaadha
Puriyaadhaa poomadhiye
Puriyaadhaa poomadhiye..ae ..ae

Male : Puriyaadhaa poomadhiye

பாடகர் : துருவ்விக்ரம்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : நெஞ்சம் நினச்சது புரியாதா
நெஞ்சம் நினச்சது புரியாதா
நெஞ்சம் நினச்சது புரியாதா
புரியாதா பூமதியே

ஆண் : அம்மாடியோ பெண் வாசன
அல்லாடுதே என் யோசன
அய்யோ வந்து நீ பேசுன
அந்த நேரம் காட்ட
செஞ்சதுதான் கடிகாரம்

ஆண் : என் மா நீயும் போய் சொல்லுற
இந்த பையன் வேணாங்குற
நம்பாம நான் திண்டாடுறேன்
இந்த உயிருக்குள் இறங்குது ஒரு காரம்

ஆண் : பத்து மாடி வீடு கட்டி போடணும்
ஒத்த ரூமுக்குள்ள ஒட்டி வாழனும்
பெண் இல்லாம நின்ன பாவம் போகணும்
இத புரிஞ்சிக்க பூமதியே

ஆண் : உன் காலடியில் என் காலம் செல்ல
உன்ன கொஞ்சுவேனே என் அத்த புள்ள
வெட்கம் மானம் மட்டும்
பாக்கும் ஆளு இல்ல
உனக்கிது புரியாதா
புரியாதா பூமதியே
புரியாதா பூமதியே

ஆண் : டெய்லி என்ன நீ தேடனும்
ஸ்மைலி சண்ட நான் போடணும்
உன்ன தொழும் சிம்ப் ஆகணும்
உன் எக்கச்சக்கம் பிச்சி கொஞ்சம் தாயேன் மா

ஆண் : கட்டம் கட்டி நக்கல் பண்ணும்
மொட்ட பய முன்னாடி நான்
உன்ன வச்சு சீன் போடணும்
என் மல்லி குட்டி தொல்ல பண்ண போலமா??

ஆண் : ஊரு பாக்க உன்ன கூட்டி போகணும்
உன்ன போல ரெண்டு புள்ள பேசணும்
கூகுள் பண்ணி மொக்க பேரு வைக்கணும்
என் கனவிது பூமதியே…

ஆண் : நான் கண்முழிச்சா உன் கண்ணுக்குள்ள
நான் கண் அசந்தா உன் நெஞ்சுக்குள்ள
வேற வேல வெட்டி பார்க்கும் ஆசை இல்ல
உனக்கிது புரியாதா
புரியாதா பூமதியே
புரியாதா பூமதியே

ஆண் : நெஞ்சம் நெனச்சது புரியாதா
நெஞ்சம் நெனச்சது புரியாதா
நெஞ்சம் நெனச்சது புரியாதா
புரியாதா பூமதியே
புரியாதா பூமதியே..ஏ

ஆண் : புரியாதா பூமதியே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here