Singers : Jikki and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Poomalai ondru poovo irandu
Aanaalum ondrai ondru ariyadhu indru
Female : Poomalai ondru poovo irandu
Female : Aanaalum ondrai ondru ariyadhu indru
Female : En peru malligai en thozhi mullaiyo
Idhayathil vandha anbu nee sonna maalaiyoo
Female : Poo veru aagalaam thaen kooda maaralaam
Kondaadum vandu ondru verenna kooralaam
Female : Ullam ondru
Female : Endhan sondham
Female : Illam ondru
Female : Undhan sondham
Female : Illai en thozhi nam sondham
Female : Poomalai ondru poovo irandu
Female : Aanaalum ondrai ondru ariyadhu indru
Female : Nandraaga keladi naam ondru thaanadi
Ondrae nam vaazhkai endru nee enni paradi
Female : Deivaanai valliya baamava radhaiya
Kannae un kannan nenjil naan innum thevaiyaa
Female : Pengal irandu
Female : Kanavan ondru
Female : Engum undu
Female : Mudiyadhu endru
Female : Aanaal en nenjil nee undu
Female : Poomalai ondru poovo irandu
Female : Aanaalum ondrai ondru ariyadhu indru
Female : Kaiyodu sandhanam kannoram kungumam
Ellorukkum vaaipadhillai nee kanda sangamam
Female : Un vaazhvai maattruven ponmalai sootuven
Maapillai nanae thedi aanandhen kaattuven
Female : Paal pol ullam
Female : Vaazhga vaazhga
Female : Palloorundu
Female : Vaazhga vaazhga
Female : Anbae en thozhi nee vaazhga
Female : Poomalai ondru poovo irandu
Female : Aanaalum ondrai ondru ariyadhu indru
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஜிக்கி மற்றும் பி. சுஷீலா
பெண் : பூமாலை இன்று பூவோ இரண்டு
ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
பெண் : பூமாலை இன்று பூவோ இரண்டு
ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
பெண் : என் பேரு மல்லிகை என் தோழி முல்லையோ
இதயத்தில் வந்த அன்பு நீ கண்ட மாலையோ
பெண் : பூ வேறு ஆகலாம் தேன் கூட மாறலாம்
கொண்டாடும் வண்டு ஒன்று வேறென்ன கூறலாம்
பெண் : உள்ளம் ஒன்று
பெண் : எந்தன் சொந்தம்
பெண் : இல்லம் ஒன்று
பெண் : உந்தன் சொந்தம்
பெண் : இல்லை என் தோழி நம் சொந்தம்
பெண் : பூமாலை இன்று பூவோ இரண்டு
பெண் : ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
பெண் : நன்றாக கேளடி நாம் ஒன்று தானடி
ஒன்றே நம் வாழ்க்கை என்று நீ எண்ணி பாரடி
பெண் : தெய்வானை வள்ளியா பாமாவா ராதையா
கண்ணே உன் கண்ணன் நெஞ்சில் நான் இன்னும் தேவையா
பெண் : பெண்கள் இரண்டு
பெண் : கணவன் ஒன்று
பெண் : எங்கும் உண்டு
பெண் : முடியாதின்று
பெண் : ஆனால் என் நெஞ்சில் நீ உண்டு
பெண் : பூமாலை இன்று பூவோ இரண்டு
பெண் : ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
பெண் : கையோடு சந்தானம் கண்ணோரம் குங்குமம்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை நீ கண்ட சங்கமம்
பெண் : உன் வாழ்வை மாற்றுவேன் பொன்மாலை சூட்டுவேன்
மாப்பிள்ளை நானே தேடி ஆனந்தம் காட்டுவேன்
பெண் : பால் போல் உள்ளம்
பெண் : வாழ்க வாழ்க
பெண் : பல்லூறாண்டு
பெண் : வாழ்க வாழ்க
பெண் : அன்பே என் தோழி நீ வாழ்க
பெண் : பூமாலை இன்று பூவோ இரண்டு
பெண் : ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று