Singer : Swarnalatha

Music by : Deva

Female : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen….

Female : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen….

Female : Unnai sodi sera koodaathaa
Uyir kaadhal oonjal aadaatha
Nedungaala aasai theeraathaa
Manakkolam naalai vaaraatha
Thendralae vaa en vasam
Endrumae naan un vasam

Female : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen….

Female : Neerillaiyael verum illa
Oorillaiyael therum illa
Ullatha naan sollugiraen
Unna vittu naanum illa

Female : Neththiyilae pottum vachchu
Un manasa thottu vachchen
Un peyara solli solli
Koonthalilae poo mudichchen

Female : Poovum vittu kaayum vittu
Kadhal uruvaachchu
Poorva jenma pantham indru
Paasam korainjaachchu

Female : Ingu unnoda seraatha thegam
Intha mannodu mannaagi pogum
Idhu verennaa naan senja paavam
Ingu naan mattum vaazhnthenna laabam

Female : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen….

Female : Aaa……aa….aa….aa..a…..aa…..aa….
Aaa……aa….aa….aa..a…..aa…..aa….
Aa….aa…a….aa….aa…

Female : Odi vanthu ennai saeru
Oththaiyilae ninnaen paaru
Konjum mozhi sollum kili
Koondukkili aanathingae

Female : Aasai vachcha kanni ullam
Yaaridaththil enna sollum
Ennudaiya mannavanae
Ennai vittu ponathengae

Female : Netru endru naalai endru
Naatkal kadanthaachchu
Soru thanni yaedhumindri
Naanum kidanthaachchu

Female : Indru kanneeril nindraadum naanthaan
Sudum thanneeril thallaadum meenthaan
Ennai kai thookki kaappatra vaa vaa
Nenjam kallaaga koodaathu deva

Female : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen…..

Female : Unnai sodi sera koodaathaa
Uyir kaadhal oonjal aadaatha
Nedungaala aasai theeraathaa
Manakkolam naalai vaaraatha
Thendralae vaa en vasam
Endrumae naan un vasam

Female : Poongaatrae dhinamum theduraen
Pogaathae thaniyaa vaaduraen….

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்….

பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்

பெண் : உன்னை சோடி சேர கூடாதா
உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா
நெடுங்கால ஆசை தீராதா
மணக்கோலம் நாளை வாராதா
தென்றலே வா என் வசம்
என்றுமே நான் உன் வசம்

பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்

பெண் : நீரில்லையேல் வேரும் இல்ல
ஊரில்லையேல் தேரும் இல்ல
உள்ளத நான் சொல்லுகிறேன்
உன்ன விட்டு நானும் இல்ல

பெண் : நெத்தியிலே பொட்டும் வச்சு
உன் மனச தொட்டு வச்சேன்
உன் பெயரச் சொல்லி சொல்லி
கூந்தலிலே பூ முடிச்சேன்

பெண் : பூவும் விட்டு காயும் விட்டு
காதல் உருவாச்சு
பூர்வ ஜென்ம பந்தம் இன்று
பாசம் கொறைஞ்சாச்சு

பெண் : இங்கு உன்னோட சேராத தேகம்
இந்த மண்ணோடு மண்ணாகி போகும்
இது வேறென்ன நான் செஞ்ச பாவம்
இங்கு நான் மட்டும் வாழ்ந்தென்ன லாபம்

பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்

பெண் : ஆஅ…..ஆ…..ஆ….அ….ஆ…..ஆ…
ஆஅ…..ஆ…..ஆ….அ….ஆ…..ஆ…
ஆ…..ஆ….அ….ஆ…..ஆ…..

பெண் : ஓடி வந்து என்னைச் சேரு
ஒத்தையிலே நின்னேன் பாரு
கொஞ்சும் மொழி சொல்லும் கிளி
கூண்டுக்கிளி ஆனதிங்கே

பெண் : ஆசை வச்ச கன்னி உள்ளம்
யாரிடத்தில் என்ன சொல்லும்
என்னுடைய மன்னவனே
என்னை விட்டு போனதெங்கே

பெண் : நேற்று என்று நாளை என்று
நாட்கள் கடந்தாச்சு
சோறு தண்ணி ஏதுமின்றி
நானும் கிடந்தாச்சு

பெண் : இன்று கண்ணீரில் நின்றாடும் நான்தான்
சுடும் தண்ணீரில் தள்ளாடும் மீன்தான்
என்னை கைத் தூக்கி காப்பாற்ற வா வா
நெஞ்சம் கல்லாக கூடாது தேவா

பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்

பெண் : உன்னை சோடி சேர கூடாதா
உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா
நெடுங்கால ஆசை தீராதா
மணக்கோலம் நாளை வாராதா
தென்றலே வா என் வசம்
என்றுமே நான் உன் வசம்

பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here