Singers : Lekha, Sindhu and Malgudi Subha

Music by : Ilayaraja

Female : Poongaatrilae kaalai podhu
Poothoovudhu saalai meedhu
Engengumae
Vaazhthaamalae vaazhthu chollum
Vaayaaravae paattu chollum
En nenjamae

Female : Ninaithaal yevvazhi
Nadappen avvazhi
Manam pola
Vazhi yaavum….. nalam aagum

Female : Poongaatrilae kaalai podhu
Poothoovudhu saalai meedhu
Engengumae
Vaazhthaamalae vaazhthu chollum
Vaayaaravae paattu chollum
En nenjamae

Female : Podum kolangal yaavum
Mmm…mmm…mm..mmm
Naalum poo kolam aagum
Mmm…mmm…mm..mmm
Ilamaiyin raagam iniyadhendraagum
Idai velai indri en manam paadum

Female : Penmai nalla thanmai
Ondru serndhaal ingu penmai
Penmai indha mannil
Vandha nanmai enbadhunmai
Marubadi marubadi…. pirandhu vaa

Female : Poongaatrilae kaalai podhu
Poothoovudhu saalai meedhu
Engengumae
Vaazhthaamalae vaazhthu chollum
Vaayaaravae paattu chollum
En nenjamae

Female : Vaanil ennenna vannam
Mmm…mmm…mm..mmm
Nenjil vevveru ennam
Mmm…mmm…mm..mmm
Varaindhavar yaaro yevar arivaaro
Purindhavar yaaro peyar solluvaaro

Female : Kollai inba kollai
Indha kavidhai engum undu
Illai engum illai
Endru sollum ullam indru
Virindhadhae siragugal… parakkavae

Female : Poongaatrilae kaalai podhu
Poothoovudhu saalai meedhu
Engengumae
Vaazhthaamalae vaazhthu chollum
Vaayaaravae paattu chollum
En nenjamae

Female : Ninaithaal yevvazhi
Nadappen avvazhi
Manam pola
Vazhi yaavum…. nalam aagum

Female : Poongaatrilae kaalai podhu
Poothoovudhu saalai meedhu
Engengumae
Vaazhthaamalae vaazhthu chollum
Vaayaaravae paattu chollum
En nenjamae

பாடகர்கள் : மால்குடி சுபா, லேகா மற்றும் சிந்து

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே

பெண் : நினைத்தால் எவ்வழி
நடப்பேன் அவ்வழி
மனம் போல வழி யாவும்
நலமாகும்…

பெண் : பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே

பெண் : போடும் கோலங்கள் யாவும்
குழு : ம்ம்ம்….ம்ம்ம்….
பெண் : நாளும் பூக்கோலம் ஆகும்
குழு : ம்ம்ம்…..ம்ம்ம்…..

பெண் : இளமையின் ராகம்
இனியதென்றாகும்
இடைவேளை இன்றி
என் மனம் பாடும்

பெண் : பெண்மை நல்ல தன்மை
ஒன்று சேர்ந்தால் இங்கு பெண்மை
பெண்மை இந்த மண்ணில்
வந்த நன்மை என்பதுண்மை
மறுபடி…….மறுபடி……பிறந்து வா….

பெண் : பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே

பெண் : வானில் என்னென்ன வண்ணம்
குழு : ம்ம்ம்….ம்ம்ம்….
பெண் : நெஞ்சில் வெவ்வேறு எண்ணம்
குழு : ம்ம்ம்….ம்ம்ம்….

பெண் : வரைந்தவர் யாரோ
எவர் அறிவாரோ
புரிந்தவர் யாரோ
பெயர் சொல்லுவாரோ

பெண் : கொள்ளை இன்பக் கொள்ளை
இந்த கவிதை எங்கும் உண்டு
இல்லை எங்கும் இல்லை
என்று சொல்லும் உள்ளம் இன்று
விரிந்ததே சிறகுகள் பறக்கவே…..

பெண் : பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே

பெண் : நினைத்தால் எவ்வழி
நடப்பேன் அவ்வழி
மனம் போல வழி யாவும்
நலமாகும்…

பெண் : பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here