Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Chorus : …………………….

Male : Poongatre poongatre
En kaadhal nenjin paadalaaga vaa vaa
Oru thoodhu sellum thozhiyaaga vaa
Alai modhudhae mana meedhilae
Pudhu aaasai vellangalae
Poongatre poongatre

Female : Kaalangal thorum paruvangal maarum
Kaadhalin thaagam moganum aagum
Andhi varum velaiyil
Indha malar solaiyil
Varum madhana urchavam

Male : Idhu poovaiyai thedidum pudhu uravu
Idhazh orathil oru ninaivu
Andha megangal kooduthu
Inaiyudhu thazhuvudhu thulludhu en manamae

Female : Poongatre poongatre

Male : Malaivaasi pennae ennaasai kannae
Manadhodu unnai anaippavan naanae
Nee vana mohini en mana mohini
Idhazh semmaangani haa aa aa aa aa

Female : Ila moongilgalin melliya kilaigalilae
Pani thuligalin azhaginilae
Vanna maamayil aadudhu poonguyil koovudhu
Mayangudhu en manamae

Male : Poongatre poongatre
Female : En kaadhal nenjin paadalaaga vaa vaa
Male : Oru thoodhu sellum thozhiyaaga vaa
Female : Alai modhudhae mana meedhilae
Pudhu aaasai vellangalae
Both : Poongatre poongatre

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : ……………………..

ஆண் : பூங்காற்றே பூங்காற்றே
என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா
ஒரு தூது செல்லும் தோழியாக வா
அலை மோதுதே மனமீதிலே
புது ஆசை வெள்ளங்களே….
பூங்காற்றே பூங்காற்றே

பெண் : காலங்கள் தோறும் பருவங்கள் மாறும்
காதலின் தாகம் மோகனம் ஆகும்
அந்தி வெறும் வேளையில் இந்த
மலர் சோலையில் வரும் மதனோற்சவம்

ஆண் : இது பூவையை தேடிடும் புது உறவு
இதழ் ஓரத்தில் ஒரு நினைவு
அந்த மேகங்கள் கூடுது இணையுது
தழுவுது துள்ளுது என் மனமே……

பெண் : பூங்காற்றே பூங்காற்றே

ஆண் : மலைவாசி பெண்ணே என்னாசை கண்ணே
மனதோடு உன்னை அணைப்பவன் நானே
நீ வன மோகினி என் மன மோகினி
இதழ் செம்மாங்கனி….ஆ….ஆ….ஆ….ஆ….

பெண் : இள மூங்கிலின் மெல்லிய கிளைகளிலே
பனித் துளிகளின் அழகினிலே
வண்ண மாமயில் ஆடுது பூங்குயில் கூவுது
மயங்குது என் மனமே……..

ஆண் : பூங்காற்றே பூங்காற்றே
பெண் : என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா
ஆண் : ஒரு தூது செல்லும் தோழியாக வா
பெண் : அலை மோதுதே மனமீதிலே
புது ஆசை வெள்ளங்களே….
இருவர் : பூங்காற்றே பூங்காற்றே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here