Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Male : Poongaatru thirumbumaa
En paatta virumbumaa
Paaraatta madiyil vechu thaalaatta
Enakkoru thaai madi kedaikumaa

Male : Poongaatru thirumbumaa
En paatta virumbumaa

Female : Raasaavae varuthamaa
Raasaavae varuthamaa
Aagaayam surungumaa
Yengaadhae adha olagham thaangaadhae
Adukkumaa sooriyan karukkuma

Male : Enna solluven.. ennullam thaangala
Metha vaanginen thookkatha vaangala

Female : Indha vedhana yaarukuthaan illa
Unna meeravae oorukkul aal illa

Male : Yedho en paattuku naan paattu paadi
Sollaadha sogatha sonnen adi

Female : Soga raagam sogam thaanae
Soga raagam sogam thaanae
Male : Yaaradhu poradhu
Female : Kuyil paadalaam than mugam kaatuma

Male : Poongaatru thirumbumaa
En paatta virumbumaa
Paaraatta madiyil vechu thaalaatta
Enakkoru thaai madi kedaikumaa

Male : Ulla azhuguren veliya sirikiren
Nalla veshamdhaan veluthu vaanguren

Female : Ungha veshamdhaan
Konjam maaranum
Engha saamikku magudam yeranum

Male : Maanae en nenjuku
Paal vaartha thaenae
Munnae en paarvaikku vaavaa pennae

Female : Esa paattu padichen naanae
Esa paattu padichen naanae

Male : Poonkuyil yaaradhu
Female : Konjam paarunga pen kuyil naanungha

Male : Adi needhaanaa andha kuyil
Yaar veettu sondha kuyil
Aathaadi manasukulla kaathaadi
Parandhadhae olaghamae marandhadhae

Female : Naandhaanae andha kuyil
Thaanaagha vandha kuyil
Aathaadi manasukulla kaathaadi
Parandhadhaa olagham dhaan marandhadhaa

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூங்காற்று
திரும்புமா என் பாட்ட
விரும்புமா பாராட்ட
மடியில் வெச்சுப் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கெடைக்குமா

ஆண் : பூங்காற்று
திரும்புமா என் பாட்ட
விரும்புமா

பெண் : ராசாவே
வருத்தமா ராசாவே
வருத்தமா ஆகாயம்
சுருங்குமா ஏங்காதே
அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன்
கருக்குமா

ஆண் : என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன்
தூக்கத்த வாங்கல

பெண் : இந்த வேதனை
யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள்
ஆளில்ல

ஆண் : ஏதோ என்பாட்டுக்கு
நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த
சொன்னேனடி

பெண் : சோக ராகம்
சொகம் தானே சோக
ராகம் சொகம் தானே
ஆண் : யாரது போறது
பெண் : குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா

ஆண் : பூங்காற்று
திரும்புமா என் பாட்ட
விரும்புமா பாராட்ட
மடியில் வெச்சுப் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கெடைக்குமா

ஆண் : உள்ள அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷம்தான்
வெளுத்து வாங்குறேன்

பெண் : உங்க வேஷம்தான்
கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம்
ஏறனும்

ஆண் : மானே என்
நெஞ்சுக்குப் பால்
வார்த்த தேனே
முன்னே என்
பார்வைக்கு வாவா
பெண்ணே

பெண் : எசப் பாட்டு
படிச்சேன் நானே
எசப் பாட்டு
படிச்சேன் நானே

ஆண் : பூங்குயில் யாரது
பெண் : கொஞ்சம் பாருங்க
பெண் குயில் நானுங்க

ஆண் : அடி நீதானா
அந்தக் குயில் யார்
வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள
காத்தாடி பறந்ததே
ஒலகமே மறந்ததே

பெண் : நான்தானே
அந்தக் குயில் தானாக
வந்தக் குயில் ஆத்தாடி
மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான்
மறந்ததா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here