Singers : K.J. Yesudas, P.Susheela and K.S. Chithra

Music by : Ilayaraja

Male : { Poongaviyam pesum oviyam } (2) Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro Poongaviyam pesum oviyam

Male : Paatudhaan thaalatudhaan Ketka koodum yena naalum Vaadinaal poraadinaal Vanna kogai nedunkaalam

Male : Thaai mugam Tharisanam tharum naalidhu Seymanam uravenum Kadal neenthudhu

Male : { Paasam meerum podhu Pesum vaarthai yedhu } (2)

Male : Oooo… mayakathil manam sernthadhu

Male : Poongaviyam pesum oviyam Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro

Female : Yaar magal ippoo Magal yedhu ini indha kelvi Kootilae thaai veetilae Vaazhum ini indha kuruvi

Female : Paadalam dhinam Dhinam pudhu keerthanam Naalellaam thalirvidum Indha poovanam

Female : { Vaanam boomi vaazhthum Vaadai kaatrum potrum } (2) Oooo… pudhu kadhai arangeridum

Male : { Poongaviyam pesum oviyam } (2) Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro Poongaviyam pesum oviyam

பாடகிகள் : பி. சுஷீலா, கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { பூங்காவியம் பேசும் ஓவியம் } (2) ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆண் : பாட்டுத்தான் தாலாட்டுதான் கேட்க கூடும் என நாளும் வாடினால் போராடினால் வண்ண கோகை நெடுங்காலம்

ஆண் : தாய் முகம் தரிசனம் தரும் நாளிது சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது

ஆண் : { பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது } (2)

ஆண் : ஓஓஓ மயக்கத்தில் மனம் சேர்ந்தது

ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ

பெண் : யார் மகள் இப்பூ மகள் ஏது இனி இந்த கேள்வி கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி

பெண் : பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம் நாளெல்லாம் தளிர்விடும் இந்த பூவனம்

பெண் : { வானம் பூமி வாழ்த்தும் வாடை காற்றும் போற்றும் } (2) ஓஓஓ புதுக்கதை அரங்கேறிடும்

ஆண் : { பூங்காவியம் பேசும் ஓவியம் } (2) ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here