Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa
Paatedukka… thaamathikka
Vaadaikkaatru pooparithu
Ponathammaa…

Male : Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa

Male : Aasaikku thaal pottu
Adaiththenna laabam
Adhuthaanae kudam thannil
Erikindra theebam

Male : Manthodu thirai pottu
Maraikindra mogam
Mazhaineerai pozhiyaamal
Irukkindra megam

Male : Silarukku sila neram
Thunichalgal pirakkaathu
Thunichalgal pirakaamal
Kadhavugal thirakkaathu
Kaataatha kaadhalellaam
Meetaatha veenaiyai pol…
Ohoooo..ooo…ohooo…oooo…

Male : Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa
Paatedukka… thaamathikka
Vaadaikkaatru pooparithu
Ponathammaa…

Male : Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa

Male : Thaaikooda azhukindra
Pillaikuththaanae
Pasiyendru parivodu
Paaloota varuvaal

Male : Un veetu kannaadi
Aanaalum kooda
Mun vanthu nindraal thaan
Mugam kaatum ingae

Male : Manadhukkul pala kodi
Ninaivugal irunthaalum
Uthadugal thirandhaal thaan
Udhavigal perakkoodum
Kozhaikku kaadhalenna
Oomaikku paadalenna…
Ohoooo..ooo…ohooo…oooo…

Male : Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa
Paatedukka… thaamathikka
Vaadaikkaatru pooparithu
Ponathammaa…

Male : Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa
Poonkodi thaan poothathammaa
Pon vandu thaan paarthathammaa

 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூங்கொடிதான்
பூத்ததம்மா பொன்வண்டு
தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து
போனதம்மா

ஆண் : பூங்கொடிதான்
பூத்ததம்மா பொன்வண்டு
தான் பார்த்ததம்மா

ஆண் : ஆசைக்குத் தாழ்
போட்டு அடைத்தென்ன
லாபம் அதுதானே குடம்
தன்னில் எரிகின்ற தீபம்

ஆண் : மனதோடு திரை
போட்டு மறைக்கின்ற
மோகம் மழைநீரைப்
பொழியாமல் இருக்கின்ற
மேகம்

ஆண் : சிலருக்குச் சில
நேரம் துணிச்சல்கள்
பிறக்காது துணிச்சல்கள்
பிறக்காமல் கதவுகள்
திறக்காது காட்டாத
காதலெல்லாம் மீட்டாத
வீணையைப் போல்
ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

ஆண் : பூங்கொடிதான்
பூத்ததம்மா பொன்வண்டு
தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து
போனதம்மா

ஆண் : பூங்கொடிதான்
பூத்ததம்மா பொன்வண்டு
தான் பார்த்ததம்மா

ஆண் : தாய்கூட அழுகின்ற
பி்ள்ளைக்குத்தானே பசியென்று
பரிவோடு பாலூட்ட வருவாள்

ஆண் : உன்வீட்டுக்
கண்ணாடி ஆனாலும்
கூட முன் வந்து
நின்றால்தான் முகம்
காட்டும் இங்கே

ஆண் : மனதுக்குள்
பலகோடி நினைவுகள்
இருந்தாலும் உதடுகள்
திறந்தால்தான் உதவிகள்
பெறக்கூடும் கோழைக்குக்
காதலென்ன ஊமைக்குப்
பாடலென்ன ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ

ஆண் : பூங்கொடிதான்
பூத்ததம்மா பொன்வண்டு
தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து
போனதம்மா

ஆண் : பூங்கொடிதான்
பூத்ததம்மா பொன்வண்டு
தான் பார்த்ததம்மா
பூங்கொடிதான்
பூத்ததம்மா பொன்வண்டு
தான் பார்த்ததம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here