Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Poongodiyae poongodiyae….yae….yae….yae….ho….
Female : ………………..

Male : Poongodiyae poongodiyae
Poovirunthaal tharuvaayo
Ponnai kondu maalai katti
Maalaiyida varuvaayo

Female : Poonthottam nalla poonthottam
Oru pudavaiyil olinthathu medhuvaaga
Paarkkavo parikkavo
Ketkavo aniyavo
Pennin manathilum ennam ullathu
Kannan sonnaal pothaatho
Pothaatho pothaatho

Female : Ponnai kondu maalai katti
Maalaiyida varuvaayo
Maalaiyida varuvaayo

Male : Kangalilae naanam varum
Kaigalinaal moodi vittaen
Female : Kaikalinaal moodi vittaal
Kadhalumaa odividum
Kannangalil ennannanvo
Minnal vilaiyaadum

Male : Thaangavo
Female : Thazhuvavo
Male : Unnavo
Female : Urugavo…oo…..
Male : Varusham maasam poga piga
Valarum aasai theeraathu theeraathu theeraathu

Male : Poongodiyae poongodiyae
Poovirunthaal tharuvaayo
Ponnai kondu maalai katti
Maalaiyida varuvaayo

Male : Bhoomiyilae vaanam vanthu
Bodhai kondu saernthuvidum
Female : Saernthavudan mazhai pozhiyum
Bhoomiyengum vellam varum

Female : Vellaththilae pillaigal pol
Mullai vilaiyaadum
Male : Edukkavo
Female : Thodukkavo
Male : Kodukkavo
Female : Mudikkavo
Pennin manathilum ennam ullathu
Kannan sonnaal
Pothaatho pothaatho pothaatho

Male : Poongodiyae poongodiyae
Poovirunthaal tharuvaayo
Ponnai kondu maalai katti
Maalaiyida varuvaayo
Maalaiyida varuvaayo….

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பூங்கொடியே பூங்கொடியே…ஏ….ஏ….ஏ…..ஹோ…..
பெண் : …………………………………..

ஆண் : பூங்கொடியே பூங்கொடியே…
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி
மாலையிட வருவாயோ

பெண் : பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக
பார்க்கவோ பறிக்கவோ
கேட்கவோ அணியவோ
பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது
கண்ணன் சொன்னால் போதாதோ
போதாதோ போதாதோ

பெண் : பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி
மாலையிட வருவாயோ
மாலையிட வருவாயோ……

ஆண் : கண்களிலே நாணம் வரும்
கைகளினால் மூடி விட்டேன்
பெண் : கைகளினால் மூடி விட்டால்
காதலுமா ஓடிவிடும்
கன்னங்களில் என்னனவோ
மின்னல் விளையாடும்

ஆண் : தாங்கவோ
பெண் : தழுவவோ
ஆண் : உண்ணவோ
பெண் : உருகவோ……ஓ…..
ஆண் : வருஷம் மாசம் போக போக
வளரும் ஆசை தீராது தீராது தீராது

ஆண் : பூங்கொடியே பூங்கொடியே…
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி
மாலையிட வருவாயோ

ஆண் : பூமியிலே வானம் வந்து
போதைக் கொண்டு சேர்ந்துவிடும்
பெண் : சேர்ந்தவுடன் மழை பொழியும்
பூமியெங்கும் வெள்ளம் வரும்

பெண் : வெள்ளத்திலே பிள்ளைகள் போல்
முல்லை விளையாடும்
ஆண் : எடுக்கவோ
பெண் : தொடுக்கவோ
ஆண் : கொடுக்கவோ
பெண் : முடிக்கவோ
பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது
கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ போதாதோ

ஆண் : பூங்கொடியே பூங்கொடியே…
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி
மாலையிட வருவாயோ
மாலையிட வருவாயோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here