Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Poonguyilan

Male : Yaelae….yaelaelo yaelaelo yaelaelo
Yaelaelo yaelaelo yaelaelo
Yaelae….yaelaelo yaelaelo yaelaelo
Yaelaelo yaelaelo yaelaelo
Female : Aa….aa….aa….aa…aa…aa….

Female : Poonguyilae…poonguyilae…..
Poonguyilae…poonguyilae…..
Naan eththana naalaaga yaengi ninnaen
Naan eththana naalaaga yaengi ninnaen

Female : Naan aallaana kanni ponnu
Neethaan en rajaakkannu
Naan aallaana kanni ponnu
Neethaan en rajaakkannu

Female : Poonguyilae…poonguyilae…..
Poonguyilae…poonguyilae…..
Naan eththana naalaaga yaengi ninnaen
Naan eththana naalaaga yaengi ninnaen

Female : Naan aallaana kanni ponnu
Neethaan en rajaakkannu
Naan aallaana kanni ponnu
Neethaan en rajaakkannu

Female : O…ooo….intha chinnaponu
Manam enennanavo
Unnai ennaatha naalillai raja
O…ooo….intha chinnaponu
Manam enennanavo
Unnai ennaatha naalillai raja

Male : Adha kannaadi pol mugam kaattum
En kanavellaam neeyaaga thonum
Female : Naan unakkaaga poranthaenae
En uyirellaam un melae

Male : Poonguyilae…poonguyilae…..
Naan eththana naalaaga yaengi ninnaen
Female : Naan aallaana kanni ponnu
Neethaan en rajaakkannu
Naan aallaana kanni ponnu
Neethaan en rajaakkannu
Male : Yae hae….

Male : Oo…oo…naan aasa vachchen
Konjam vetkkapattaen
Ingae athanaalaethaan intha yaekkam
Oo…oo…naan aasa vachchen
Konjam vetkkapattaen
Ingae athanaalaethaan intha yaekkam

Female : Ila nenjaththil uruvaagum kadhal
Male : Haan
Female : Adhu nizhalaadum ullaththin aaval
Male : Adhu sorkkaththil mudivaagum
Sugamellaam thunaiyaagum

Female : Poonguyilae…poonguyilae…..
Naan eththana naalaaga yaengi ninnaen
Male : Nee aalaana kanni ponnu
Naanthaan un rajaakkanni
Female : Aahaan
Male : Nee aalaana kanni ponnu
Naanthaan un rajakkannu

Female : Oo…oo… en nettriyilae nee kungumaththai
Alli vachchaalae pothum vaazhvaen
Oo…oo… en nettriyilae nee kungumaththai
Alli vachhchaalae pothum vaazhvaen
Un kaiyaalae pon thaali podu
Intha ooraarin vaazhththellaam saerum

Male : Sugam orunaalum kuraiyaamal
Nilaiyaagum ninaivodu…

Female : Poonguyilae…poonguyilae…..
Male : Naan eththana naalaaga yaengi ninnaen
Female : Naan aalaana kanni ponnu
Male : Naanthaan un rajaakkannu
Female : Naan aalaana kanni ponnu
Male : Naanthaan un rajaakkannu
Naanthaan un rajaakkannu
Naanthaan un rajaakkannu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் : ஏலே..ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலே..ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
பெண் : ஆ….ஆ….ஆ…ஆ….ஆ….ஆ…

பெண் : பூங்குயிலே…….பூங்குயிலே…….
பூங்குயிலே…….பூங்குயிலே…….
நான் எத்தன நாளாக ஏங்கி நின்னேன்
நான் எத்தன நாளாக ஏங்கி நின்னேன்

பெண் : நான் ஆளான கன்னிப் பொண்ணு
நீதான் என் ராஜாக்கண்ணு
நான் ஆளான கன்னிப் பொண்ணு
நீதான் என் ராஜாக்கண்ணு

ஆண் : பூங்குயிலே…….பூங்குயிலே…….
பூங்குயிலே…….பூங்குயிலே…….
நான் எத்தன நாளாக ஏங்கி நின்னேன்
நான் எத்தன நாளாக ஏங்கி நின்னேன்

பெண் : நான் ஆளான கன்னிப் பொண்ணு
நீதான் என் ராஜாக்கண்ணு
நான் ஆளான கன்னிப் பொண்ணு
நீதான் என் ராஜாக்கண்ணு

பெண் : ஓ…ஓஓ…..இந்த சின்னப்பொண்ணு
மனம் என்னென்னவோ
உன்னை எண்ணாத நாளில்லை ராஜா
ஓ…ஓஓ…..இந்த சின்னப்பொண்ணு
மனம் என்னென்னவோ
உன்னை எண்ணாத நாளில்லை ராஜா

ஆண் : அத கண்ணாடி போல் முகம் காட்டும்
என் கனவெல்லாம் நீயாக தோணும்
பெண் : நான் உனக்காக பொறந்தேனே
என் உயிரெல்லாம் உன் மேலே

ஆண் : பூங்குயிலே…….பூங்குயிலே…….
நான் எத்தன நாளாக ஏங்கி நின்னேன்
பெண் : நான் ஆளான கன்னிப் பொண்ணு
நீதான் என் ராஜாக்கண்ணு
நான் ஆளான கன்னிப் பொண்ணு
நீதான் என் ராஜாக்கண்ணு
ஆண் : ஏ ஹே….

ஆண் : ஓ…ஓ….நான் ஆச வச்சேன்
கொஞ்சம் வெட்கப்பட்டேன்
இங்கே அதனாலேதான் இந்த ஏக்கம்
ஓ…ஓ….நான் ஆச வச்சேன்
கொஞ்சம் வெட்கப்பட்டேன்
இங்கே அதனாலேதான் இந்த ஏக்கம்

பெண் : இள நெஞ்சத்தில் உருவாகும் காதல்
ஆண் : ஹான்
பெண் : அது நிழலாடும் உள்ளத்தின் ஆவல்
ஆண் : அது சொர்க்கத்தில் முடிவாகும்
சுகமெல்லாம் துணையாகும்

பெண் : பூங்குயிலே…….பூங்குயிலே…….
நான் எத்தன நாளாக ஏங்கி நின்னேன்
ஆண் : நீ ஆளான கன்னிப் பொண்ணு
நான்தான் உன் ராஜாக்கண்ணு…….
பெண் : ஆஹான்
ஆண் : நீ ஆளான கன்னிப் பொண்ணு
நான்தான் உன் ராஜாக்கண்ணு…….

பெண் : ஓ…ஓ….என் நெற்றியிலே நீ குங்குமத்தை
அள்ளி வச்சாலே போதும் வாழ்வேன்
ஓ…ஓ….என் நெற்றியிலே நீ குங்குமத்தை
அள்ளி வச்சாலே போதும் வாழ்வேன்
உன் கையாலே பொன் தாலி போடு
இந்த ஊராரின் வாழ்த்தெல்லாம் சேரும்

ஆண் : சுகம் ஒருநாளும் குறையாமல்
நிலையாகும் நினைவோடு…….

பெண் : பூங்குயிலே…….பூங்குயிலே…….
ஆண் : நான் எத்தன நாளாக ஏங்கி நின்னேன்
பெண் : நான் ஆளான கன்னிப் பொண்ணு
ஆண் : நான்தான் உன் ராஜாக்கண்ணு……..
பெண் : நான் ஆளான கன்னிப் பொண்ணு
ஆண் : நான்தான் உன் ராஜாக்கண்ணு……..
நான்தான் உன் ராஜாக்கண்ணு……..
நான்தான் உன் ராஜாக்கண்ணு……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here