Singer : K. J. Yesudas

Music by : Deva

Male : Poongaattrae poongaattrae poovidam nee sellu
Kaathoram naan koorum sedhiyai nee sollu
Kaadhalargal vaazhvathillai kallarai solgirathu
Kaadhal mattum saavathillai kaaviyam solgirathu
Adi bharathi kannammaa manam kalanguvathenamma….

Male : Poongaattrae poongaattrae poovidam nee sellu
Kaathoram naan koorum sedhiyai nee sollu

Male : Verum koyil ingae yaemmaa vilakkettrinaai
Vilangaatha kadhal paattai arangaetrinaai
Vilaiyaatha mannil yaemmaa vidhai thoovinaai
Veyirkaala kaanal neeril valai veesinaai
Ariyaamal pizhai seithaai manalaalae silai seithaai
Adi bharathi kannammaa idhu paazh patta mannamma….

Male : Poongaattrae poongaattrae poovidam nee sellu
Kaathoram naan koorum sedhiyai nee sollu

Male : Varum jenmam naanum neeyum uravaadalaam
Valaiyaadum kaigal thottu vilaiyaadalaam
Idaivelai polae intha pirivaagalaam
Ippothu kadhal vendaam vidai kooralaam
Ilam poovae varunthathae ulagamthaan thirunthaathae
Adi bharathi kannammaa nee bharatha pennamma….

Male : Poongaattrae poongaattrae poovidam nee sellu
Kaathoram naan koorum sedhiyai nee sollu
Kaadhalargal vaazhvathillai kallarai solgirathu
Kaadhal mattum saavathillai kaaviyam solgirathu
Adi bharathi kannammaa manam kalanguvathenamma….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா……

ஆண் : பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

ஆண் : வெறும் கோயில் இங்கே ஏம்மா விளக்கேற்றினாய்
விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய்
விளையாத மண்ணில் ஏம்மா விதை தூவினாய்
வெயிற்கால கானல் நீரில் வலை வீசினாய்
அறியாமல் பிழை செய்தாய் மணலாலே சிலை செய்தாய்
அடி பாரதி கண்ணம்மா இது பாழ்பட்ட மண்ணம்மா…..

ஆண் : பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

ஆண் : வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்
வளையாடும் கைகள் தொட்டு விளையாடலாம்
இடைவேளை போலே இந்த பிரிவாகலாம்
இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம்
இளம்பூவே வருந்தாதே உலகம் தான் திருந்தாதே
அடி பாரதி கண்ணம்மா நீ பாரத பெண்ணம்மா……

ஆண் : பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here