Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Mahesh Mahadevan
Female : Poonguyil paadinaal
Nalla sangeetham
Male : Kuzhandhaiyin azhugaiyum
Nalla sangeetham
Female : Osai ellaam theerndhu ponaal
Yaedhu sangeetham
Male : Sathangal illaadha
Maunangal sangeetham
Female : Sandaiyum sangeetham
Poonguyil paadinaal nalla sangeetham
Male : Kuzhandhaiyin azhugaiyum
Nalla sangeetham
Female : Osai ellaam theerndhu ponaal
Yaedhu sangeetham
Male : Sathangal illaadha
Maunangal sangeetham
Female : Sandaiyum sangeetham
Whistling : …………………..
Female : Laalalaalallaa lallaalalaa…
Laalalaa laalalaa lallaa…
Female : Laalla laalaallaa…
Male : Hmm hmm mmm
Female : Laalla laalaallaa…
Male : Hmm hmm mmm
Female : Lalla laalaallalaa laallalaa…
Male : hmm mm mm hmmm
Female : Sruthiyil serum raagam
Endrum karkandu
Male : Poovil paadum vandu
Enna sudhi kondu
Female : Neengal podum sandham
Inbam aanandham
Male : Mazhaiyin sandham ondrae
Endrum suya sandham
Female : Naesamaaga neengal
Ketpadhenna paattu
Male : Moongil meedhu kaatru
Modhiya pazhampaattu
Female : Poonguyil paadinaal
Nalla sangeetham
Male : Kuzhandhaiyin azhugaiyum
Nalla sangeetham
Female : Engum kadavul thaedum
Dheiva sangeetham
Male : Edhilum manidham thaedum
Engal sangeetham
Female : Dhevalogam ketkum
Jeeva sangeetham
Male : Ezhai kudisai ketkum
Engal sangeetham
Female : Kaasu maalai thaanae
Kalaiyin sanmaanam
Male : Kannin thuligal thaanae
Kalaigalin vegumaanam
Female : Poonguyil paadinaal
Nalla sangeetham
Male : Kuzhandhaiyin azhugaiyum
Nalla sangeetham
Female : Osai ellaam theerndhu ponaal
Yaedhu sangeetham
Male : Sathangal illaadha
Maunangal sangeetham
Female : Sandaiyum sangeetham
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : மகேஷ் மகாதேவன்
பெண் : பூங்குயில் பாடினால்
நல்ல சங்கீதம்
ஆண் : குழந்தையின் அழுகையும்
நல்ல சங்கீதம்
பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால்
ஏது சங்கீதம்
ஆண் : சத்தங்கள் இல்லாத
மௌனங்கள் சங்கீதம்
பெண் : சண்டையும் சங்கீதம்
பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
ஆண் : குழந்தையின் அழுகையும்
நல்ல சங்கீதம்
பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால்
ஏது சங்கீதம்
ஆண் : சத்தங்கள் இல்லாத
மௌனங்கள் சங்கீதம்
பெண் : சண்டையும் சங்கீதம்
விசில் : ……………………..
பெண் : லாலலாலல்லா லாலலாலல்லா…..
லாலலா லாலலா லல்லா…..
பெண் : லால்ல லாலாலலா….
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : லால்ல லாலாலலா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : லல்ல லாலால்லாலா லாலலாலா….
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
பெண் : சுருதியில் சேரும் ராகம்
என்றும் கற்கண்டு
ஆண் : பூவில் பாடும் வண்டு
என்ன சுதி கொண்டு
பெண் : நீங்கள் போடும் சந்தம்
இன்பம் ஆனந்தம்
ஆண் : மழையின் சந்தம் ஒன்றே
என்றும் சுய சந்தம்
பெண் : நேசமாக நீங்கள்
கேட்பதென்ன பாட்டு
ஆண் : மூங்கில் மீது காற்று
மோதிய பழப்பாட்டு
பெண் : பூங்குயில் பாடினால்
நல்ல சங்கீதம்
ஆண் : குழந்தையின் அழுகையும்
நல்ல சங்கீதம்
பெண் : எங்கும் கடவுள் தேடும்
தெய்வ சங்கீதம்
ஆண் : எதிலும் மனிதன் தேடும்
எங்கள் சங்கீதம்
பெண் : தேவலோகம் கேட்கும்
ஜீவ சங்கீதம்
ஆண் : ஏழை குடிசை கேட்கும்
எங்கள் சங்கீதம்
பெண் : காசு மாலைதானே
கலையின் சன்மானம்
கண்ணின் துளிகள் தானே
கலைகளின் வெகுமானம்
பெண் : பூங்குயில் பாடினால்
நல்ல சங்கீதம்
ஆண் : குழந்தையின் அழுகையும்
நல்ல சங்கீதம்
பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால்
ஏது சங்கீதம்
ஆண் : சத்தங்கள் இல்லாத
மௌனங்கள் சங்கீதம்
பெண் : சண்டையும் சங்கீதம்