Singer : K. S. Chithra

Music by : S. A. Rajkumar

Female : Mhhmmm….mmm…
Mhhmmm….mmm…
Naana naanna naannaananaa

Female : Poonthendralae nee paadi vaa
Pon maedaiyil pooch choodavaa
Kannan manam mangai thozhum thevaalaiyam
Kannil varum pennin mugam pirunthaavanam

Female : Poonthendralae nee paadi vaa
Pon maedaiyil pooch choodavaa…..

Female : Thoongaatha kangalaal neengaamal kaangiraen
Needhaanae en kaalaigalin sooryothayam…mm….
Thaangaamal penn unai thaalaattu ketkiraen
Neeyillaiyael paavai manam paalai vanam…mm

Female : Oo bramma dhevaa thara vendum nooraandugal
Naan kadhal seiyya podhaathu nooraandugal
Anbae un vaasagam….en jeeva yaasaam
Kannaa en mannaa nee kodi peril maanudan

Female : Poonthendralae nee paadi vaa
Pon maedaiyil pooch choodavaa…..

Female : Yaen intha pen manam yaegaanthamaanathu
Nee paadinaal poovaanathu thaenaanathu
Nee vanthu kaaviyam nijamaagi ponathu
Vaarththaigalil illaathathu naam kandathu

Female : Bhoologa sorkkam kann munnae
Naan kaangiraen
Nee dheva varkkam un nenjil naan vaazhgiraen
Kaalangal maarinum…..thegangal poyinum…
Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam

Female : Poonthendralae nee paadi vaa
Pon maedaiyil pooch choodavaa
Kannan manam mangai thozhum thevaalaiyam
Kannil varum pennin mugam pirunthaavanam

Female : Poonthendralae nee paadi vaa
Pon maedaiyil poo choodavaa…..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : ம்ஹ்ம்ம்……ம்ம்ம்…….
ம்ஹ்ம்ம்……ம்ம்ம்…….
நான நான்ன நான்னானா

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்….
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்…..

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா…..

பெண் : தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்…..ம்…
தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்…..ம்..

பெண் : ஓ பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்..
நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்..
அன்பே உன் வாசகம்…….என் ஜீவ யாசகம்…..
கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா…

பெண் : ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது…..
நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது
வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது…

பெண் : பூலோக சொர்க்கம் கண் முன்னே
நான் காண்கிறேன்..
நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்..
காலங்கள் மாறினும்……தேகங்கள் போயினும்…..
காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

பெண் : பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here