Singer : T. M. Soundarajan and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Aaa….aahaa aa…..haa haa aa….aa…
Aha aa……haa haa aa…..
Oooho ooho…..ho….

Male : Poonthottam ondru kannil pattathu
Female : Neerottam vanthu ennai thottathu
Male : Poonthottam ondru kannil pattathu
Female : Neerottam vanthu ennai thottathu

Male : Vaadaiththaan mellaththaan muththamittaththu
Female : Aaa….poovumthaan mellaththaan
Naanam vittathu

Male : Poonthottam ondru kannil pattathu
Female : Neerottam vanthu ennai thottathu

Male : Aayiram thadavai alli edupean
Naan aaramba paadam solli kodupen
Aayiram thadavai alli edupean
Naan aaramba paadam solli kodupen

Female : Mellidhazh thiranthu naan tharum virunthu
Mellidhazh thiranthu naan tharum virunthu
Kannam ennum kinnam kondu
Unnath tharuven….

Male : Aa…..aahaa….
Poonthottam ondru kannil pattathu
Female : Neerottam vanthu ennai thottathu

Male : Paavaiyin idhazhgal thangasimizho
Athu pesidum mozhigal santhath thamizho
Paavaiyin idhazhgal thangasimizho
Athu pesidum mozhigal santhath thamizho

Female : Mellidai valaiththu mannavan anaiththu
Mellidai valaiththu mannavan anaiththu
Solla solla ullam pongum
Vellam ennavo……

Male : Poonthottam ondru kannil pattathu
Female : Neerottam vanthu ennai thottathu

Male : Aa…..aahaa….
Poonthottam ondru kannil pattathu
Female : Neerottam vanthu ennai thottathu

Male : Vaadaiththaan mellaththaan muththamittaththu
Female : Aaa….poovumthaan mellaththaan
Naanam vittathu

Both : Laala laa laalallalaa
laa laa laa lalla lallaa…..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆஆ….ஆஹ ஆ…..ஹா ஹாஆ….ஆ…
ஆஹ ஆ…..ஹா ஹாஆ….
ஓஓஹோ ஓஹோ……ஹோ….

ஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
ஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது

ஆண் : வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது
பெண் : ஆஆ…….பூவும்தான் மெல்லத்தான்
நாணம் விட்டது

ஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது

ஆண் : ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன்
நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன்
நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்

பெண் : மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து
மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து
கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு
உண்ணத் தருவேன்……..

ஆண் : ஆ…..ஆஹா….
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது

ஆண் : பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ
அது பேசிடும் மொழிகள் சந்தத்தமிழோ
பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ
அது பேசிடும் மொழிகள் சந்தத்தமி

பெண் : மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து
மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து
சொல்ல சொல்ல உள்ளம் பொங்கும்
வெள்ளம் என்னவோ…….

ஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது

ஆண் : ஆ…..ஆஹா….
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது

ஆண் : வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது
பெண் : ஆஆ…….பூவும்தான் மெல்லத்தான்
நாணம் விட்டது

இருவர் : லாலா லா லாலல்லலா
லா லா லா லல்ல லல்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here