Singer : S. P. Shailaja

Music by : Ilayaraja

Female : Lalalalala…..lalala….lalalala…
Lalalalala…..lalala….lalalala…

Female : Poondhottam… poovil pennin jaadaigal
Poondhottam .. poovil pennin jaadaigal
Poojai seiyum pachai killaigal
Aadal mangai thogai vannangal
Poondhottam… poovil pennin jaadaigal
Poondhottam

Female : Kavidhaigal ezhududho pudhiya megangal
Iniya naadhangal
Pasumaiyil malaruga azhagu manjangal
Kaalangal deivathin vaedhangal
Ullangal aanandha melangal
Engae endho raajaangamo
Ilamai nenjam dheiveegamo

Female : Poondhottam… poovil pennin jaadaigal
Poondhottam

Female : Kilaigalil kuyilgalin pudhiya sandhippu
Adhilum thiththippu
Nadhigalil alaigalin pudhiya thaalangal
Engengum kalyaana kolangal
Yaemattram illaadha jeevangal
Thannai thaanae aalgindrana
Thannil nindru vaazhgindrana

Female : Poondhottam… poovil pennin jaadaigal
Poondhottam

Female : Manidhargal manadhilae udhaya kaalangal
Nizhalai paarungal
Marangalin nizhalilae kanavu jaalangal
Naalondrum pozhudhondrum pogudhu
Naalukku naal ennam maarudhu
Engae sondham undaagumo
Angae nenjam sendraalenna …

Female : Poondhottam … poovil pennin jaadaigal
Poondhottam … poovil pennin jaadaigal
Poojai seiyum pachai killaigal
Aadal mangai thogai vannangal
Poondhottam…- poovil pennin jaadaigal
Poondhottam

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : லாலாலலலலலாலா லாலலலாலா
லாலாலலலலலாலா லாலாலலலலாலா

பெண் : பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூஜை செய்யும் பச்சை கிள்ளைகள்
ஆடல் மங்கை தோகை வண்ணங்கள்
பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

பெண் : கவிதைகள் எழுதுக புதிய மேகங்கள்
இனிய நாதங்கள்
பசுமையில் மலருக அழகு மஞ்சங்கள்
காலங்கள் தெய்வத்தின் வேதங்கள்
உள்ளங்கள் ஆனந்த மேளங்கள்
எங்கே எந்த ராஜாங்கமோ
இளமை நெஞ்சம் தெய்வீகமோ

பெண் : பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

பெண் : இலைகளின் குயில்களின் புதிய சந்திப்பு
அதிலும் தித்திப்பு
நதிகளில் அலைகளின் புதிய தாளங்கள்
எங்கெங்கும் கல்யாண கோலங்கள்
ஏமாற்றம் இல்லாத ஜீவன்கள்
தன்னைத்தானே ஆள்கின்றன
தன்னில் நின்று வாழ்கின்றன

பெண் : பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

பெண் : மனிதர்கள் மனதிலே உதய காலங்கள்
நிழலை பாருங்கள்
மரங்களின் நிழலிலே கனவு ஜாலங்கள்
நாளொன்றும் பொழுதொன்றும் போகுது
நாளுக்கு நாள் எண்ணம் மாறுது
எங்கே சொந்தம் உண்டாகுமோ
அங்கே நெஞ்சம் சென்றால் என்ன

பெண் : பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூஜை செய்யும் பச்சை கிள்ளைகள்
ஆடல் மங்கை தோகை வண்ணங்கள்
பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here