Singer : Mano

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Poonthottam valarththaenae
Puyal kaattril izhanthaenae
Ammaadi en nenjam thaangaathu
Poraattam ini maelthaan

Male : Pazhi theerppaen oru naalthaan
Theerkkaamal en kangal thoongaathu
Paavigal vaazhvai naan mudippaen
Nettriyil kaasai naan padhippaen
Paaradi munnae naalaithaan

Male : Thangachchi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Thangachchi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பூந்தோட்டம் வளர்த்தேனே
புயல் காற்றில் இழந்தேனே
அம்மாடி என் நெஞ்சம் தாங்காது
போராட்டம் இனி மேல்தான்

ஆண் : பழி தீர்ப்பேன் ஒரு நாள்தான்
தீர்க்காமல் என் கண்கள் தூங்காது
பாவிகள் வாழ்வை நான் முடிப்பேன்
நெற்றியில் காசை நான் பதிப்பேன்
பாரடி முன்னே நாளை தான்

ஆண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here