Singer : S. P. Balasubrahmanyam

Music by :Chandrabose

Lyrics by : Muthulingam

Male : Aa…..mmm….mm…..aa….aa….

Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa
Thoduththa poovai aduththa manithan
Eduththu povathai paarththukkadaa
Poovo poovu poovo poovu….

Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa
Thoduththa poovai aduththa manithan
Eduththu povathai paarththukkadaa
Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu

Male : Nadhigal kaainthapin padakotta mudiyumaa
Kottai saainthapin kodiyaettram nadakkumaa
Aa….aa….aa….. Nadhigal kaainthapin padakotta mudiyumaa
Kottai saainthapin kodiyaettram nadakkumaa

Male : Aippasi aadi maadhaththil thendralum veesumaa
Kaattukku sendra poongili koottukku thirumpumaa
Kaalam evarukkumingae kaaththirukka koodumaa
Poovo poovu poovo poovu….

Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa
Thoduththa poovai aduththa manithan
Eduththu povathai paarththukkadaa
Poovo poovu poovo poovu….

Male : Alaigal ointha pin kadal neeril kulikkave
Ennum manithargal innaattil kodiyae
Alaigal ointha pin kadal neeril kulikkave
Ennum manithargal innaattil kodiyae

Male : Gangaiyil vellam ponginaal karaigal podanum
Aa…aa….Karaigal poda thavarinaal kalangi vaadanum
Kaalam evarukkumingae kaaththirukka koodumaa
Poovo poovu poovo poovu….

Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa
Thoduththa poovai aduththa manithan
Eduththu povathai paarththukkadaa
Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : முத்துலிங்கம்

பாடலாசிரியர் : சந்திரபோஸ்

ஆண் : ஆ……ம்ம்ம்….ம்ம்……ஆ…..ஆ….

ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா
பூவோ பூவு பூவோ பூவு……

ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா
பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு

ஆண் : நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா
கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா
ஆ….ஆ…..ஆ….நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா
கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா

ஆண் : ஐப்பசி ஆடி மாதத்தில் தென்றலும் வீசுமா
காட்டுக்குச் சென்ற பூங்கிளி கூட்டுக்குத் திரும்புமா
காலம் எவர்க்குமிங்கே காத்திருக்கக் கூடுமா
பூவோ பூவு பூவோ பூவு……

ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா
பூவோ பூவு பூவோ பூவு……

ஆண் : அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே
எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே
அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே
எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே

ஆண் : கங்கையில் வெள்ளம் பொங்கினால் கரைகள் போடணும்
ஆஅ….ஆ…..கரைகள் போடத் தவறினால் கலங்கி வாடணும்
காலம் எவர்க்குமிங்கே காத்திருக்க கூடுமா…
பூவோ பூவு பூவோ பூவு……

ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா
பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here