Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : M.S. Viswanathan

Male : Poo pola poo pola pirakkum
Paal pola paal pola sirikkum
Female : Maan pola maan pola thullum
Thaen pola idhayaththai allum

Male : Poo pola poo pola pirakkum
Paal pola paal pola sirikkum
Female : Mmmmmmmmmm

Female : Maan pola maan pola thullum
Thaen pola idhayaththai allum
Male : Mmmmmmmmmm

Male : Mmmm…mmm…mmm
Female : Mmmm…mmm…mmm
Male : La la la la la la ..laallaa..
Female : La la la la la la ..laallaa..

Male : {Malar pola sirikkindra pillai
Kandu magizhaadha uyirondrum illai} (2)

Female : Madi meedhu thavazhgindra mullai
Mazhalai sol inbaththin ellai..

Female : Poo pola poo pola pirakkum
Paal pola paal pola sirikkum
Male : Mmmmmmmmmm
Male : Maan pola maan pola thullum
Thaen pola idhayaththai allum
Female : Mmmmmmmmmm

Male : Mmmm…mmm…mmm
Female : Mmmm…mmm…mmm
La la la la la la ..laallaa..
Male : La la la la la la ..laallaa..

Female : {Ullaadum uyir ondru kanden
Avan uruvaththai naan endru kaanben} (2)

Male : Thallaadi thallaadi varuvaan
Thaniyaadha inbaththai tharuvaan

Male & Female : Poo pola poo pola pirakkum
Paal pola paal pola sirikkum
Maan pola maan pola thullum
Thaen pola idhayaththai allum
Mmmmmm…mmm…mmm…mmmm..

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
பெண் : மான் போல மான்
போல துள்ளும் தேன் போல
இதயத்தை அள்ளும்

ஆண் : பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்

பெண் : மான் போல
மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை
அள்ளும்
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ல ல ல ல ல ல லால்லா
பெண் : ல ல ல ல ல ல லால்லா

ஆண் : { மலர் போல சிரிக்கின்ற
பிள்ளை கண்டு மகிழாத
உயிரொன்றும் இல்லை } (2)

பெண் : மடி மீது தவழ்கின்ற
முல்லை மழலை சொல்
இன்பத்தின் எல்லை

பெண் : பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆண் : மான் போல
மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை
அள்ளும்
பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ல ல ல ல ல ல லால்லா
ஆண் : ல ல ல ல ல ல
லால்லா

பெண் : { உள்ளாடும்
உயிரொன்று கண்டேன்
அவன் உருவத்தை
நான் என்று காண்பேன் } (2)

ஆண் : தள்ளாடி தள்ளாடி
வருவான் தனியாத
இன்பத்தை தருவான்

ஆண் & பெண் : பூப்போல
பூப்போல பிறக்கும் பால்
போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல
துள்ளும் தேன் போல
இதயத்தை அள்ளும்
ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here