Singers : Mano and Swarnalatha

Music by : Deva

Female : Poori poori bel poori
Paani poori singaari
Joru joru gulzaru
Lovvukkedhu sensoru

Female : Babylona maridona
Paarys pona moris pona
Madanava viduvana
Pakkam pona vekkam pona
Pocketula vechipaana
Cellulaar telephone ah..aa…aa…

Male : Poori poori bel poori
Paani poori singaari
Joru joru gulzaru
Lovvukkedhu sensoru

Chorus : Ye he ye he yei
Ye he ye he yei
He he he…..

Male : Ye ye yei..
Innum innum sugam
Ingirukku nee sollsu solslu
Female : Adhu inguirukku
Male : Haa
Female : Macham macham adhu engirukku
Nee sollsu sollu
Adhu angirukku
Female : Ahaa

Male : Haei paarthutten paarthuten
Muzhukka muzhukka paathutten
Asandhuten asandhuten
Adi ammaadi asandhuten

Female : Nee adhukkulla asaradhae
Konjam poruthiru alaiyaadhae
Kai patta idam thotta idam
Thaen manakkum
Athnaiyum sollalaamaa

Male : Poori poori bel poori
Paani poori singaari
Joru joru gulzaru
Lovvukkedhu sensoru

Chorus : Hoyaah hooyaah hooyaah hey…(3)

Male : Thoppulule naan suthuradhu
Adhu enna enna
Female : Chinna bombaramthaan
Male : Hahaa
Female : Kattilil dhinam sollurathu
Adhu enna enna
Male : Kaadhal mandhiram thaan

Male : Hae padikkiren padikkiren
Paaya potta padikkiren
Thudikkirenthudikkiren
Thookam kettu thudikkiren

Female : Nee avasara padalaama
Male : Ahaa
Female : Vizhi mabugalai vidalaama
Male : yei
Female : Manapandhalathaan katta
Solli ketti melam
Kotta solli
Ippa namma ottalaama

Male : Poori poori bel poori
Paani poori singaari
Female : Joru joru gulzaru
Lovvukkedhu sensoru

Male : Babylona maridona
Paarys pona moris pona
Madanava viduvana
Female : Pakkam pona vekkam pona
Pocketula vechipaana
Cellulaar telephone ah..

Male : Ye haei Poori poori bel poori
Paani poori singaari
Female : Joru joru gulzaru
Male : Haa haa
Female : Lovvukkedhu sensoru

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : பூரி பூரி பேல்பூரி
பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு
லவ்வுக்கேது சென்சாரு

பெண் : பாபிலோனா மேரிடோனா
பாரிஸ் போனா மோரிஸ் போனா
மேட்டோனாவ விடுவானா
பக்கம் போனா வெக்கம் போனா
பாக்கெட்டுல வச்சிப்பானா
செல்லுலாறு டெலிபோனா….ஆஅ..

ஆண் : பூரி பூரி பேல்பூரி
பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு
லவ்வுக்கேது சென்சாரு

குழு : ஏ ஹே ஏய் ஏ ஹே ஏய்
ஏ ஹே ஏய் ஏ ஹே ஏய்
ஹே ஹே ஹே

ஆண் : ஏ ஏ ஏய்
இன்னும் இன்னும் சுகம்
இங்கிருக்கு நீ சொல்லு சொல்லு
பெண் : அது இங்கிருக்கு
ஆண் : ஹா….
பெண் : மச்சம் மச்சம் அது எங்கிருக்கு
நீ சொல்லு சொல்லு
அது அங்கிருக்கு
பெண் : அ ஹா

ஆண் : ஹேய் பாத்துட்டேன் பாத்துட்டேன்
முழுக்க முழுக்க பாத்துட்டேன்
அசந்துட்டேன் அசந்துட்டேன்
அடி எம்மாடி அசந்துட்டேன்

பெண் : நீ அதுக்குள்ள அசராதே
கொஞ்சம் பொறுத்திரு அலையாதே
கை பட்ட இடம் தொட்ட இடம்
தேன் மணக்கும்
அத்தனையும் சொல்லலாமா

ஆண் : பூரி பூரி பேல்பூரி
பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு
லவ்வுக்கேது சென்சாரு

குழு : ஹோயே ஹோயே ஹோயே ஹே
ஹோயே ஹோயே ஹோயே ஹே
ஹோயே ஹோயே ஹோயே ஹே

ஆண் : தொப்புளுலே நான் சுத்துறது
அது என்ன என்ன
பெண் : சின்ன பம்பரந்தான்
ஆண் : ஹஹா
பெண் : கட்டிலிலே தினம் சொல்லுறது
அது என்ன என்ன
ஆண் : காதல் மந்திரம் தான்

ஆண் : ஹே படிக்கிறேன் படிக்கிறேன்
பாய போட்டா படிக்கிறேன்
துடிக்கிறேன் துடிக்கிறேன்
தூக்கம் கெட்டு துடிக்கிறேன்

பெண் : நீ அவசரப்படலாமா
ஆண் : ஆஹா
பெண் : விழி அம்புகளை விடலாமா
ஆண் : ஏய்
பெண் : மணப்பந்தலதான் கட்ட
சொல்லி கெட்டி மேளம்
கொட்ட சொல்லி
இப்ப நம்ம ஒட்டலாமா

ஆண் : பூரி…..பூரி பூரி பேல்பூரி
பாணி பூரி சிங்காரி
பெண் : ஜோரு ஜோரு குல்சாரு
லவ்வுக்கேது சென்சாரு

ஆண் : பாபிலோனா மேரிடோனா
பாரிஸ் போனா மோரிஸ் போனா
மேட்டோனாவ விடுவானா
பெண் : பக்கம் போனா வெக்கம் போனா
பாக்கெட்டுல வச்சிப்பானா
செல்லுலாறு டெலிபோனா….

ஆண் : ஏ ஹேய் பூரி பூரி பேல்பூரி
பாணி பூரி சிங்காரி
பெண் : ஜோரு ஜோரு குல்சாரு
ஆண் : ஹா ஹா
பெண் : லவ்வுக்கேது சென்சாரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here