Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Satyanarayanan

Lyrics by : Vaali

Male : Poosi poosi ponmagal raasi
Kadhal pesi kanmalar veesi
Vanthatha yosi vaa ena nesi
Unakkum enakkum irukkum nerukkamae

Female : Poosi poosi ponmagal raasi
Kadhal pesi kanmalar veesi
Vanthathan raasi vaa ena nesi
Unakkum enakkum irukkum nerukkamae

Male : Manmathan vanthaanaa
Oru mogam thanthaanaa
Manmathan vanthaanaa
Oru mogam thanthaanaa
Un manam enna dhinam ennai
Niyathi paarkumo

Female : Mangaiyin kannangal
Madhu oorum kinnangal
Mangaiyin kannangal
Madhu oorum kinnangal
Nee eduththaalum koduththaalum
Suvai maarumo…oo…

Male : Un idhazh angae paalaaru
En idhazh ingae thaenaaru
Irukkum varaikkum kalanthu vazhangalaam
Female : Laal lala laa laal laa
Male : Irukkum varaikkum kalanthu vazhangalaam

Female : Poosi poosi ponmagal raasi
Kadhal pesi kanmalar veesi
Vanthathan raasi vaavena nesi
Unakkum enakkum irukkum nerukkamae

Male : Azhagiya singappur
Adhil aadum thangathaer
Azhagiya singappur
Adhil aadum thangathaer
Pon radham ingu nidham vanthu uravaadumo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சத்யநாராயணன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பூசி பூசி பொன்மகள் ராசி
காதல் பேசி கண்மலர் வீசி
வந்தத யோசி வா என நேசி
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே….

பெண் : பூசி பூசி பொன்மகள் ராசி
காதல் பேசி கண்மலர் வீசி
வந்ததன் ராசி வா என நேசி
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே….

ஆண் : மன்மதன் வந்தானா
ஒரு மோகம் தந்தானா
மன்மதன் வந்தானா
ஒரு மோகம் தந்தானா
உன் மனம் என்ன தினம் என்னை
நியதி பார்க்குமோ

பெண் : மங்கையின் கன்னங்கள்
மது ஊரும் கின்னங்கள்
மங்கையின் கன்னங்கள்
மது ஊரும் கின்னங்கள்
நீ எடுத்தாலும் கொடுத்தாலும்
சுவை மாறுமோ…ஓ….

ஆண் : உன் இதழ் அங்கே பாலாறு
என் இதழ் இங்கே தேனாறு
இருக்கும் வரைக்கும் கலந்து வழங்கலாம்
பெண் : லல லல லா லால் லா
ஆண் : இருக்கும் வரைக்கும் கலந்து வழங்கலாம்

பெண் : பூசி பூசி பொன்மகள் ராசி
காதல் பேசி கண்மலர் வீசி
வந்ததன் ராசி வா என நேசி
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே….

ஆண் : அழகிய சிங்கப்பூர்
அதில் ஆடும் தங்கத்தேர்
அழகிய சிங்கப்பூர்
அதில் ஆடும் தங்கத்தேர்
பொன் ரதம் இங்கு நிதம் வந்து உறவாடுமோ

பெண் : காதலன் கை தொட்டு
சுகம் காணும் பூஞ்சிட்டு
காதலன் கை தொட்டு
சுகம் காணும் பூஞ்சிட்டு
நீ கடல் என்று நதி போல கலந்தாடுமோ…ஓ…

ஆண் : நீதான் கண்ணே பூந்தோட்டம்
நான்தான் உந்தன் நீரோட்டம்
நினைப்பின் கொதிப்பு அணைப்பில் அடங்குமோ…ஓ….
பெண் : லல லல லா லால் லா
ஆண் : நினைப்பின் கொதிப்பு அணைப்பில் அடங்குமோ…ஓ….

ஆண் : பூசி பூசி பொன்மகள் ராசி
காதல் பேசி கண்மலர் வீசி
வந்தத யோசி வா என நேசி
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே….

பெண் : பூசி பூசி பொன்மகள் ராசி
காதல் பேசி கண்மலர் வீசி
வந்ததன் ராசி வா என நேசி
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே….

இருவர் : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here