Singer : Hariharan

         Music by : Deva

Female : …………………………………….

Male : Poosu manjal poosu manjal
Poosiya poovondru
Boomiyodu pona pinnum
Poothadhu yen ingu

Male : En kangal poi sollumaa
Ver illaamal poo pookumaa
Kannodu aananthamaa
En nenjodu boogambamaa

Male : Bimbamaa un polae bimbamaa
Oh oh nambumaa en ullam nambumaa

Male : Poosu manjal poosu manjal
Poosiya poovondru
Boomiyodu pona pinnum
Poothadhu yen ingu

Female : …………………………….

Male : Uyir neengi ponavalae
En uyir vaangi ponavalae
En uyir pona thegam matum nadamaadudhae
Paaramma en vaazhvai paaramma

Male : Nee thandha kaayangal
Nenjodu aarumunnae
Azhakaana vaalondru adhai keerudhae
Thaangumaa en ullam thaangumaa

Male : Un pondra punnagaiyaal
En vaazhvai kudipaval yaar
Un pondra paarvaiyinaal
En kannai eripaval yaar

Male : Oru thodarkadhaiyae ingu vidukadhaiyaa
Andha vidaiyin ezhuthu
Endhan vithi vandhu maraithadhaa

Male : Pongudhae kanneerum pongudhae
Oh oh kangalil un bimbam thangudhae

Male : Poosu manjal poosu manjal
Poosiya poovondru
Boomiyodu pona pinnum
Poothadhu yen ingu

Female : ………………………..

Male : Vadakae oru asthamanam
Therkae oru santhrothayam
Aagaayam ennodu thisai maarudhae
Unmaiyaa naan enna bommaiyaa

Male : Oru jenmam vaangi vandhu
Iru jenmam vaazhukiren
Idhu enna kathai endru vithi ketkudhae
Maayamaa en kanneer maarumaa

Male : Engeyo tholaintha vithai
Ingae vandhu poothathena
Mullai poo endrirunthen
Mullodu paainthadhena

Male : Naan oda ninaika
Nizhal ennai thuratha
Uyir thikaikum payanam
Endha thirupathil mudivadhu

Male : Ointhadhae en kaalkal ointhadhae
Oh oh theernthadhae kanneerum theernthadhae

Male : Poosu manjal poosu manjal
Poosiya poovondru
Boomiyodu pona pinnum
Poothadhu yen ingu

Male : En kangal poi sollumaa
Ver illaamal poo pookumaa
Kannodu aananthamaa
En nenjodu boogambamaa

Male : Bimbamaa un polae bimbamaa
Oh oh nambumaa en ullam nambumaa

Female : ……………………………..

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ……………………….

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

ஆண் : என் கண்கள் பொய்
சொல்லுமா வேர் இல்லாமல்
பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா

ஆண் : பிம்பமா உன்
போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம்
நம்புமா

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

பெண் : ……………………….

ஆண் : உயிர் நீங்கி
போனவளே என் உயிர்
வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம்
மட்டும் நடமாடுதே பாரம்மா
என் வாழ்வை பாரம்மா

ஆண் : நீ தந்த காயங்கள்
நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை
கீறுதே தாங்குமா என் உள்ளம்
தாங்குமா

ஆண் : உன் போன்ற புன்னகையால்
என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால்
என் கண்ணை எரிப்பவள் யார்

ஆண் : ஒரு தொடர்கதையே
இங்கு விடுகதையா அந்த
விடையின் எழுத்து எந்தன்
விதி வந்து மறைத்ததா

ஆண் : பொங்குதே கண்ணீரும்
பொங்குதே ஓ ஓ கண்களில்
உன் பிம்பம் தங்குதே

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

பெண் : ……………………….

ஆண் : வடக்கே ஒரு அஸ்தமனம்
தெற்கே ஒரு சந்ரோதயம்
ஆகாயம் என்னோடு திசை
மாறுதே உண்மையா நான்
என்ன பொம்மையா

ஆண் : ஒரு ஜென்மம் வாங்கி
வந்து இரு ஜென்மம் வாழ்கிறேன்
இது என்ன கதை என்று விதி
கேட்குதே மாயமா என் கண்ணீர்
மாறுமா

ஆண் : எங்கேயோ தொலைந்த
விதை இங்கே வந்து பூத்ததென்ன
முல்லை பூ என்றிருந்தேன்
முள்ளோடு பாய்ந்ததென்ன

ஆண் : நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் திகைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடிவது

ஆண் : ஓய்ந்ததே என்
கால்கள் ஓய்ந்ததே ஓ ஓ
தீர்ந்ததே கண்ணீரும்
தீர்ந்ததே

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

ஆண் : என் கண்கள் பொய்
சொல்லுமா வேர் இல்லாமல்
பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா

ஆண் : பிம்பமா உன்
போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம்
நம்புமா

பெண் : ……………………….


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here