Singer : T. M. Soundarajan

Music by : Chandrabose

Male : Pooththathenna kaainthathenna
Kaninthathenna podaa
Pudhumaigalin mudhumaiyenna
Purinthu kondaen podaa
Kandathellaam suvaippathillai
Kadhal enna podaa
Nangaiyai ninaiththu
Naadiya inbam podhumadaa podaa

Male : Pooththathenna kaainthathenna
Kaninthathenna podaa
Pudhumaigalin mudhumaiyenna
Purinthu kondaen podaa

Female : ………………….

Male : Paarvai oru thisaiyadaa
Paadham oru thisaiyadaa
Payanam entha thisaiyadaa
Paruva kadhaiyin mudivadaa

Male : Paarvai oru thisaiyadaa
Paadham oru thisaiyadaa
Payanam entha thisaiyadaa
Paruva kadhaiyin mudivadaa
Kandathellam suvaippathillai
Kadhal enna podaa
Nangaiyai ninaiththu
Naadiya inbam podhumadaa podaa

Male : Pooththathenna kaainthathenna
Kaninthathenna podaa
Pudhumaigalin mudhumaiyenna
Purinthu kondaen podaa

Female : Aahaa hh haa aaha hahaa
Aa….aa….aa….aah haa….

Male : Maegam soolum kaatchiyada
Moga thaaga thaegamadaa
Mlarillatha maalaiyadaa
Manamillaatha jodiyadaa
Kandathellam suvaippathillai
Kadhal enna podaa
Nangaiyai ninaiththu
Naadiya inbam podhumadaa podaa

Male : Pooththathenna kaainthathenna
Kaninthathenna podaa
Pudhumaigalin mudhumaiyenna
Purinthu kondaen podaa
Kandathellaam suvaippathillai
Kadhal enna podaa
Nangaiyai ninaiththu
Naadiya inbam podhumadaa podaa

Male : Pooththathenna kaainthathenna
Kaninthathenna podaa
Pudhumaigalin mudhumaiyenna
Purinthu kondaen podaa…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : பூத்ததென்ன காய்த்ததென்ன
கனிந்ததென்ன போடா
புதுமைகளின் முதுமையென்ன
புரிந்துக் கொண்டேன் போடா
கண்டதெல்லாம் சுவைப்பதில்லை
காதல் என்ன போடா
நங்கையை நினைத்து
நாடிய இன்பம் போதுமடா போடா

ஆண் : பூத்ததென்ன காய்த்ததென்ன
கனிந்ததென்ன போடா
புதுமைகளின் முதுமையென்ன
புரிந்துக் கொண்டேன் போடா…..

பெண் : ……………………….

ஆண் : பார்வை ஒரு திசையடா
பாதம் ஒரு திசையடா
பயணம் எந்த திசையடா
பருவக் கதையின் முடிவடா

ஆண் : பார்வை ஒரு திசையடா
பாதம் ஒரு திசையடா
பயணம் எந்த திசையடா
பருவக் கதையின் முடிவடா
கண்டதெல்லாம் சுவைப்பதில்லை
காதல் என்ன போடா
நங்கையை நினைத்து
நாடிய இன்பம் போதுமடா போடா

ஆண் : பூத்ததென்ன காய்த்ததென்ன
கனிந்ததென்ன போடா
புதுமைகளின் முதுமையென்ன
புரிந்துக் கொண்டேன் போடா…..

பெண் : ஆஹா ஹ் ஹா ஆஹ ஹஹா
ஆ……ஆ…..ஆ….ஆஹ் ஹா…..

ஆண் : மேகம் சூழும் காட்சியடா
மோக தாக தேகமடா
மலரில்லாத மாலையடா
மணமில்லாத ஜோடியடா

ஆண் : மேகம் சூழும் காட்சியடா
மோக தாக தேகமடா
மலரில்லாத மாலையடா
மணமில்லாத ஜோடியடா
கண்டதெல்லாம் சுவைப்பதில்லை
காதல் என்ன போடா
நங்கையை நினைத்து
நாடிய இன்பம் போதுமடா போடா

ஆண் : பூத்ததென்ன காய்த்ததென்ன
கனிந்ததென்ன போடா
புதுமைகளின் முதுமையென்ன
புரிந்துக் கொண்டேன் போடா
கண்டதெல்லாம் சுவைப்பதில்லை
காதல் என்ன போடா
நங்கையை நினைத்து
நாடிய இன்பம் போதுமடா போடா

ஆண் : பூத்ததென்ன காய்த்ததென்ன
கனிந்ததென்ன போடா
புதுமைகளின் முதுமையென்ன
புரிந்துக் கொண்டேன் போடா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here