Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Female : Poothadhu poonthoppu paathu paathu

Male : Aahaa pottadhu maaraappu thaedi paathu

Female : Oho naethoru neeroothu
Pongi ezhundhu aanadhu kaattaaru
Pongi puraludhu aahaa

Male : Poothadhu poonthoppu paathu paathu

Female : Aahaa pottadhu maaraappu thaedi paathu ho

Female Chorus : Thaanat thandham theenat thandham
Thandhanatthat thandham thandhanaa
Thaanat thandham theenat thandham
Thandhanatthat thandham thandhanaa
Thaanat thandham thandheena thanadheem thandheena
Thandhanattham thandheenaa
Thaanat thandham thandheena thanadheem thandheena
Thandhanattham thandheenaa

Female : Kaekkudhu kaattu paattu
Thookkudhu naeram paathu
Vaattudhu aasa koothu
Seekkiram maala maathu

Male : Poo ellaam saerthu korthu
Maalaiyaa aanadhu
Naal ellaam paarthu paarthu
Naanamum ponadhu

Female : Maamanae maangani naanae
Yaendhavaa thaenae
Kaamanae kai thoda thaanae
Kaayudhae dhaegamae

Male : Poo vizhi kaattum bodhaiyum vaattum
Yaerudhae baaram

Female : Aahaa poothadhu poonthoppu paathu paathu

Male : Aahaa pottadhu maaraappu thaedi paathu

Female : Oho naethoru neeroothu
Pongi ezhundhu aanadhu kaattaaru
Pongi puraludhu aahaa

Male : Poothadhu poonthoppu paathu paathu

Female : Aahaa pottadhu maaraappu thaedi paathu ho

Male : Koondhalaa maegam thaanaa
Koodudhu mogam thaanaa
Saerndhadhu yogam thaanaa
Paadudhu raagam thaanaa

Female : Paathadhum paavaiyaanaa
Paarvaiyaal maarinaa
Saerthadhum dheviyaanaa
Dhinasari un kanaa

Male : Koyilil vaazhgira meenaa
Vaazhkkaiyai kaattinaa
Kooda un kaigalai chaethu
Vaanathil yaethinaa

Female : Paalodu thaenaa saerudhu thaanaa
Ppaadinaa thaen kanaa

Male : Aahaa poothadhu poonthoppu paathu paathu

Female : Aahaa pottadhu maaraappu thaedi paathu

Male : Oho naethoru neeroothu
Pongi ezhundhu aanadhu kaattaaru
Pongi puraludhu aahaa

Female : Poothadhu poonthoppu paathu paathu

Male : Aahaa pottadhu maaraappu thaedi paathu ho

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

ஆண் : ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து

பெண் : ஓஹோ நேத்தொரு நீரூத்து
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு
பொங்கிப் புரளுது ஆஹா

ஆண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

பெண் : ஆஹா போட்டது மாராப்பு
தேடிப் பாத்து ஹோ

பெண் குழு : தானத் தந்தம் தீனத் தந்தம்
தந்தனத்தத் தந்தம் தந்தனா
தானத் தந்தம் தீனத் தந்தம்
தந்தனத்தத் தந்தம் தந்தனா
தானத் தந்தம் தந்தீன தனதீம் தந்தீன
தந்தனத்தம் தந்தீனா
தானத் தந்தம் தந்தீன தனதீம் தந்தீன
தந்தனத்தம் தந்தீனா

பெண் : கேக்குது காட்டுப் பாட்டு
தூக்குது நேரம் பாத்து
வாட்டுது ஆசக் கூத்து
சீக்கிரம் மால மாத்து

ஆண் : பூ எல்லாம் சேர்த்து கோர்த்து
மாலையா ஆனது
நாள் எல்லாம் பார்த்து பார்த்து
நாணமும் போனது

பெண் : மாமனே மாங்கனி நானே
ஏந்தவா தேவனே
காமனே கை தொடத் தானே
காயுதே தேகமே

ஆண் : பூ விழி காட்டும் போதையும் வாட்டும்
ஏறுதே பாரமே

பெண் : ஆஹா பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

ஆண் : ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து

பெண் : ஓஹோ நேத்தொரு நீரூத்து
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு
பொங்கிப் புரளுது ஆஹா

ஆண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

பெண் : ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ

ஆண் : கூந்தலா மேகம் தானா
கூடுது மோகம் தானா
சேந்தது யோகம் தானா
பாடுது ராகம் தானா

பெண் : பாத்ததும் பாவையானா
பார்வையால் மாறினா
சேர்த்ததும் தேவியானா
தினசரி உன் கனா

ஆண் : கோயிலில் வாழ்கிற மீனா
வாழ்க்கையை காட்டினா
கூட உன் கைகளைச் சேர்த்து
வானத்தில் ஏத்தினா

பெண் : பாலொடு தேனா சேருது தானா
பாடினா தேன் கனா

ஆண் : ஆஹா பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

பெண் : ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து

ஆண் : ஓஹோ நேத்தொரு நீரூத்து
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு
பொங்கிப் புரளுது ஆஹா

பெண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

ஆண் : ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here