Singer : Bhavatharani

Music by : Yuvan Shankar Raja

Female : Poothathu poothathu manadhu
Idhu poothathu etharkaaga
Etharkaaga kaaga kaaga
Thookathai thurathudhu kanavu
Indha kanavugal etharkaaga
Etharkaaga kaaga kaaga

Female : Poothathu poothathu manadhu
Idhu poothathu etharkaaga
Etharkaaga kaaga kaaga
Thookathai thurathudhu kanavu
Indha kanavugal etharkaaga
Etharkaaga kaaga kaaga

Chorus : ……………………………………..

Female : En swaasa kaatril
Un uyirin vaasam
Kalandhadhae anbae eppadi
Manikkoru udaiyinai anindhen
Adharkaaga
Manamagal kolaththil therindhen
Adharkaaga………..

Female : Poothathu poothathu manadhu
Idhu poothathu unakaaga
Unakaaga kaaga kaaga
Thookathai thurathudhu kanavu
Indha kanavugal unakaaga
Unakaaga kaaga kaaga

Female : Poothathu poothathu manadhu
Idhu poothathu unakaaga
Unakaaga kaaga kaaga
Thookathai thurathudhu kanavu
Indha kanavugal unakaaga
Unakaaga kaaga kaaga

Female : Manikkoru udaiyinai anindhen
Unakaaga
Manamagal kolaththil therindhen
Unakaaga………..

Chorus : ………………………………………………..

 

பாடகி : பவதாரணி

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : பூத்தது பூத்தது
மனது இது பூத்தது எதற்காக
எதற்காக காக காக தூக்கத்தை
துரத்துது கனவு இந்த கனவுகள்
எதற்காக எதற்காக காக காக

பெண் : பூத்தது பூத்தது
மனது இது பூத்தது எதற்காக
எதற்காக காக காக தூக்கத்தை
துரத்துது கனவு இந்த கனவுகள்
எதற்காக எதற்காக காக காக

குழு : ………………………….

பெண் : என் சுவாச காற்றில்
உன் உயிரின் வாசம் கலந்ததே
அன்பே எப்படி மணிக்கொரு
உடையினை அணிந்தேன்
அதற்காக மணமகள் கோலத்தில்
தெரிந்தேன் அதற்காக

பெண் : பூத்தது பூத்தது
மனது இது பூத்தது உனக்காக
உனக்காக காக காக தூக்கத்தை
துரத்துது கனவு இந்த கனவுகள்
உனக்காக உனக்காக காக காக

பெண் : பூத்தது பூத்தது
மனது இது பூத்தது உனக்காக
உனக்காக காக காக தூக்கத்தை
துரத்துது கனவு இந்த கனவுகள்
உனக்காக உனக்காக காக காக

பெண் : மணிக்கொரு
உடையினை அணிந்தேன்
உனக்காக மணமகள் கோலத்தில்
தெரிந்தேன் உனக்காக

குழு : ………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here