Singer :  P. Susheela

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Thenkatchi Bharathisami

Female : Poothirunthu kaathirundhen
Nilamagal polae

Female : Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Naan nilamagal polae
Un punnagaiyai paarthirundhen
Kalaimagal polae kalaimagal polae

Female : Poo mudithu pottum veithen
Kulamagal polae naan kulamagal polae
Un pugal paada aasai vaithen
Thamizh magal polae thamizh magal polae

Female : Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten
Kaadhalukku iraivan endrae vazhakkondru potten
Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten
Kaadhalukku iraivan endrae vazhakkondru potten

Female : Thaen malaril maalai sooda naal ondru paarthen
Thaen malaril maalai sooda naal ondru paarthen
Paalodu pazham kodukka kanavondru kanden
Paalodu pazham kodukka kanavondru kanden

Female : Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Naan nilamagal polae
Un punnagaiyai paarthirundhen
Kalaimagal polae kalaimagal polae

Female : Koyililae deepam yettri karam koopi nindren
Kuladeivam thunai irukka varam ondru ketten
Koyililae deepam yettri karam koopi nindren
Kuladeivam thunai irukka varam ondru ketten

Female : Paasa nenjin anbai alli unakkena thandhen
Paasa nenjin anbai alli unakkena thandhen
Aaruyirae nee vazha vazhthondru sonnen
Aaruyirae nee vazha vazhthondru sonnen

Female : Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Naan nilamagal polae
Un punnagaiyai paarthirundhen
Kalaimagal polae kalaimagal polae

Female : Poo mudithu pottum veithen
Kulamagal polae naan kulamagal polae
Un pugal paada aasai vaithen
Thamizh magal polae thamizh magal polae

Humming : ………….

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்

பாடல் ஆசிரியர் : தென்கட்சி பாரதிசாமி

பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே

பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
நான் நிலமகள் போலே
உன் புன்னகையை பார்த்திருந்தேன்
கலைமகள் போலே கலைமகள் போலே…

பெண் : பூ முடித்து பொட்டும் வைத்தேன்
குலமகள் போலே நான் குலமகள் போலே
உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே
தமிழ் மகள் போலே……

பெண் : காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன்
காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன்
காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன்
காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன்

பெண் : தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன்
தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன்
பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன்
பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன்

பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
நான் நிலமகள் போலே
உன் புன்னகையை பார்த்திருந்தேன்
கலைமகள் போலே கலைமகள் போலே…

பெண் : கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன்
குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன்
கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன்
குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன்

பெண் : பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன்
பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன்
ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன்
ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன்

பெண் : பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
நான் நிலமகள் போலே
உன் புன்னகையை பார்த்திருந்தேன்
கலைமகள் போலே கலைமகள் போலே…

பெண் : பூ முடித்து பொட்டும் வைத்தேன்
குலமகள் போலே நான் குலமகள் போலே
உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே
தமிழ் மகள் போலே……

முனகல் : ………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here