Singers : Anthony Daasan and Sid Sriram

Music by : Sid Sriram

Male : Yaarumilla kaatukulla
Naan thaan raja
Aandavana neril kanda
Kaiyodu konda

Male : Poovaa thalaiyaa
Pottu paathen
Thala keezha thiruppi ketten
Velai pesi vaanga paathen
Bathilae illaiyae

Male : Aandavanae aandavanae
Konjam pesu
Kavalai illa idhayam undaa
Kannil kaattu

Male : Oru naal iravila
Naan konjam azhuthen
Yenda poranthominnu ninaichen
Thaniya oru pidi
Nesam thinnu paathen
Thelivaachu ul nenju neruppaachu

Male : Kekkatha kelvikku ellaam
Bathil thedi paakkayilae thaan
Thirakkatha kathavonnu thaana
Oru thirai pola vilagidalaachu

Male : Vadakkukkum thekkukkum poga
Vazhikaattiyo yaarunnu sollu
Oru thaayatha urutti pottu
Onnaa aara yenni paaru

Male : Yaarumilla kaatukulla
Naan thaan raja…
Raja raja ja ja ja ja ja

Male : Enadhu unathendru
Edhuvum ingae kidaiyaathu
Vidhigal udaiyaamal
Vidaigal kannil theriyaadhu

Male : Adimel adi vaithu
Medhuvaai medhuvaai nadai podu…
Mudivum aarambam
Meendum thondangu mudhal paattu…

Male : Meendum thondangu
Mudhal paattu….uu…..uu…
Both : Meendum thondangu
Mudhal paattu

Male : Vaada…

Male : Buththi sollum thittam mattum
Motham kelu

Male : Endaa…

Male : Vetti veesum kaththi
Ellai kodu undaa kooru

Males : Sari thavaraa pirichu
Vari variyaa padichi
Dharumam needhi
Velluminnu sattamilla

Males : Kadavul ninnu kollum
Kadhaigal ellaam kanavu
Theerpu solla
Vaanathula yaarum illa

Males : Aandavanae aandavanae
Konjam pesu
Nee irundha indha pakkam
Ora paarvai paaru

Male : Vaada…

Male : Buththi sollum thittam mattum
Motham kelu

Male : Endaa…

Male : Vetti veesum kaththi
Ellai kodu undaa kooru

Male : Vaada…

பாடகர்கள் : அந்தோணிதாசன் மற்றும் சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம்

ஆண் : யாருமில்லா காட்டுக்குள்ள
நான்தான் ராஜா
ஆண்டவன நேரில் கண்டா
கையேடு கொண்டா

ஆண் : பூவா தலையா
போட்டு பாத்தேன்
தல கீழா திருப்பி கேட்டேன்
வேலை பேசி வாங்க பாத்தேன்
பதிலே இல்லையே

ஆண் : ஆண்டவனே ஆண்டவனே
கொஞ்சம் பேசு
கவலை இல்லா இதயம் உண்டா
கண்ணில் காட்டு

ஆண் : ஒரு நாள் இரவில
நான் கொஞ்சம் அழுதேன்
ஏன்டா பொறந்தோமின்னு நினைச்சேன்
தனியா ஒரு பிடி
நேசம் தின்னு பாத்தேன்
தெளிவாச்சு உள் நெஞ்சு நெருப்பாச்சு

ஆண் : கேக்காத கேள்விக்கு எல்லாம்
பதில் தேடி பாக்கயிலேதான்
திறக்காத கதவொன்னுதானா
ஒரு திரை போல விலகிடலாச்சு

ஆண் : வடக்குக்கும் தெக்குக்கும் போக
வழிகாட்டியோ யாருன்னு சொல்லு
ஒரு தாயத்த உருட்டி போட்டு
ஒன்னா ஆறா எண்ணிப் பாரு

ஆண் : யாருமில்ல காட்டுக்குள்ள
நான்தான் ராஜா….
ராஜா ராஜா ஜ ஜ ஜ ஜ ஜ

ஆண் : எனது உனதென்று
எதுவும் இங்கே கிடையாது
விதிகள் உடையாமல்
விடைகள் கண்ணில் தெரியாது

ஆண் : அடிமேல் அடி வைத்து
மெதுவாய் மெதுவாய் நடை போடு….
முடிவும் ஆரம்பம்
மீண்டும் தொடங்கு முதல் பாட்டு….

ஆண் : மீண்டும் தொடங்கு
முதல் பாட்டு….ஊ…..ஊ…..
இருவர் : மீண்டும் தொடங்கு
முதல் பாட்டு

ஆண் : வாடா….

ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும்
மொத்தம் கேளு

ஆண் : ஏன்டா…..

ஆண் : வெட்டி வீசும் கத்தி
எல்லை கோடு உண்டா கூறு

ஆண்கள் : சரி தவறா பிரிச்சு
வரி வரியா படிச்சு
தர்மம் நீதி
வெல்லுமின்னு சட்டமில்ல

ஆண்கள் : கடவுள் நின்னு கொல்லும்
கதைகள் இல்லம் கனவு
தீர்ப்பு சொல்ல
வானத்துல யாரும் இல்ல

ஆண்கள் : ஆண்டவனே ஆண்டவனே
கொஞ்சம் பேசு
நீ இருந்தா இந்த பக்கம்
ஓர பார்வை பாரு

ஆண் : வாடா…..

ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும்
மொத்தம் கேளு

ஆண் : ஏன்டா…..

ஆண் : வெட்டி வீசும் கத்தி
எல்லை கோடு உண்டா கூறு

ஆண் : வாடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here