Singers : T. M. Soundararajan and Chorus

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Male : Poovaadaikkaari aval kaaval irukkiraal
Ponnugalai kaakkaththaanae kovilirukkiraal
Poovaadaikkaari aval kaaval irukkiraal
Ponnugalai kaakkaththaanae kovilirukkiraal
Samayapuram maangaadu periyapaalaiyam
Thangiyulla pakkam engum dharmam kaakkiraal

Chorus : Poovaadaikkaari aval kaaval irukkiraal
Ponnugalai kaakkaththaanae kovilirukkiraal

Male : Yaeru odaatti thanneer oottruvaa
Yaarum vanthaakka karunai kaattuvaa
Chorus : Veppillaik kattu nettriyilae santhanamittu
Unthan vedhanaiyellaam maariyamman perula vittu

Male : Thaali kettaakka thethiyai solluvaa
Thaayae endraalo thaayaaga aakkuvaa
Chorus : Veppillaik kattu nettriyilae santhanamittu
Unthan vedhanaiyellaam maariyamman perula vittu

Male : Chera naadu chozha naadu paandiya naadu
Moonu mudi thaangi aval aalvathu paaru
Female : Umaiyavalin maru vadivam ruthra thaandavam
Chorus : Unmai sonnaa nanmai seithal
Avalin naadagam

Chorus : Poovaadaikkaari aval kaaval irukkiraal
Ponnugalai kaakkaththaanae kovilirukkiraal

Male : Pennai pazhi sonnaal kannai edupaa
Puththi vanthaakka nenjil iruppaa
Paalil vennai pol padhungi iruppaa
Kaalam vanthaalae kannil iruppaa

Chorus : Akkaa thangachchi yaezhu per avathariththaanga
Agilamellaam kovilil aala vanthaanga

Male : Ponnazhagi malaiyarasi poomaalai amma
Bhoomiyellaam ennavaagum avalillaiyinnaa
Female : Siru kudisaiyilae irunthu kondu ulagam kaappava
Chorus : Dhinam kottu melam kotti vanthu kalagam theerppava

Chorus : Poovaadaikkaari aval kaaval irukkiraal
Ponnugalai kaakkaththaanae kovilirukkiraal

Male : Amma neruppuththaan mannil eriyuthu
Adiyai paarththu vai kannil theriyuthu

Chorus : Thanniyai polae antha theeyilae thalli
Onnai thaangi nikkiraa amma ananthavalli

Male : Panja boodham anjum avalidam
Podi podi nee niyaayam unnidam
Saththiyamaa unnai ennai theeyai midhichchaa
Tharumaththaiyae nenjil enni kaaladi vachchaa

Male : Indru pudhiyavalaai poranthu vantha seedhaiyai paaru
Pottum poovum kaaththu nirkkum eviyai paaru
Maariyammaa muththu maariyammaa thaayae
Chorus : Maariyammaa muththu maariyammaa thaayae
Male : Amma

Chorus : Maariyammaa muththu maariyammaa thaayae
Maariyammaa muththu maariyammaa thaayae
Maariyammaa muththu maariyammaa thaayae
Maariyammaa muththu maariyammaa thaayae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள்
பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்
பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள்
பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்
சமயபுரம் மாங்காடு பெரியபாளையம்
தங்கியுள்ள பக்கம் எங்கும் தர்மம் காக்கிறாள்

குழு : பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள்
பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்

ஆண் : ஏரு ஓடாட்டி தண்ணீர் ஊற்றுவா
யாரும் வந்தாக்க கருணை காட்டுவா
குழு : வேப்பிலைக் கட்டு நெற்றியிலே சந்தனமிட்டு
உந்தன் வேதனையெல்லாம் மாரியம்மன் பேர்ல விட்டு

ஆண் : தாலி கேட்டாக்க தேதியைச் சொல்லுவா
தாயே என்றாலோ தாயாக ஆக்குவா
குழு : வேப்பிலைக் கட்டு நெற்றியிலே சந்தனமிட்டு
உந்தன் வேதனையெல்லாம் மாரியம்மன் பேர்ல விட்டு

ஆண் : சேரநாடு சோழ நாடு பாண்டிய நாடு
மூணு முடி தாங்கி அவள் ஆள்வது பாரு
பெண் : உமையவளின் மறுவடிவம் ருத்ர தாண்டவம்
குழு : உண்மை சொன்னா நன்மை செய்தல்
அவளின் நாடகம்

குழு : பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள்
பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்

ஆண் : பெண்ணை பழிச் சொன்னால் கண்ணை எடுப்பா
புத்தி வந்தாக்க நெஞ்சில் இருப்பா
பாலில் வெண்ணெய் போல் பதுங்கி இருப்பா
காலம் வந்தாளே கண்ணில் இருப்பா

குழு : அக்கா தங்கச்சி ஏழு பேர் அவதரித்தாங்க
அகிலமெல்லாம் கோவிலில் ஆள வந்தாங்க

ஆண் : பொன்னழகி மலையரசி பூமாலை அம்மா
பூமியெல்லாம் என்னவாகும் அவளில்லையின்னா
பெண் : சிறு குடிசையிலே இருந்து கொண்டு உலகம் காப்பவ
குழு : தினம் கொட்டு மேளம் கொட்டி வந்து கலகம் தீர்ப்பவ

குழு : பூவாடைக்காரி அவள் காவல் இருக்கிறாள்
பொண்ணுகளைக் காக்கத்தானே கோவிலிருக்கிறாள்

ஆண் : அம்மா நெருப்புத்தான் மண்ணில் எரியுது
அடியைப் பார்த்து வை கண்ணில் தெரியுது

குழு : தண்ணியைப் போலே அந்தத் தீயிலே தள்ளி
ஒன்னைத் தாங்கி நிக்கிறா அம்மா ஆனந்தவல்லி

ஆண் : பஞ்ச பூதம் அஞ்சும் அவளிடம்
போடி போடி நீ நியாயம் உன்னிடம்
சத்தியமா உன்னை எண்ணி தீயை மிதிச்சா
தருமத்தையே நெஞ்சில் எண்ணி காலடி வச்சா…

ஆண் : இன்று புதியவளாய் பொறந்து வந்த சீதையை பாரு
பொட்டும் பூவும் காத்து நிற்கும் தேவியைப் பாரு
மாரியம்மா முத்து மாரியம்மா தாயே….
குழு : மாரியம்மா முத்து மாரியம்மா தாயே…..
ஆண் : அம்மா

குழு : மாரியம்மா முத்து மாரியம்மா தாயே…..
மாரியம்மா முத்து மாரியம்மா தாயே…..
மாரியம்மா முத்து மாரியம்மா தாயே…..
மாரியம்மா முத்து மாரியம்மா தாயே…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here