Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sankar Ganesh

Female : Poovai oru poo endru yaar killinaaro
Male : Ennaiyandri yarumillai
Female : Poovai oru poo endru yaar killinaaro
Male : Ennaiyandri yarumillai
Female : Udhadum udhadum thaan urasa urasathaan
Male : Uyir moochil ushnam yaeri ponadho
Ooo oo oo oo oo oo oo oo

Female : Poovai oru poo endru yaar killinaaro
Male : Ennaiyandri yarumillai

Male : Kannum kannum kooda
Nenjam nenjam modha
Jeevanodu jeevan kalandhaalo

Female : Sinnanjiru maadhu
Kanni thanmai meedhu
Kaadhal ennum vannam nee ootta

Male : Vanji pennin kolam
Indha nenjai mella killa
Konjam konja vandhen
Veru kuttram enna solla
Female : Haa thudithen thuvanden
Mayakkam yaeno oo oo oo oo oo ooo

Male : Poovai oru poo endru yaar killinaaro
Female : Unnaiyandri yarumillai

Female : Saelai konda annam
Sevvaai konda vannam
Ponadhenna maayam ariyenae

Male : Muthamitta vaelai
Mannam seidha vaelai
Thaekki vaitha thaenai eduthenae

Female : Katti thangam endru
Thogai kannam irandum minna
Kitta kitta vandhu
Neeyum muthamittadhenna
Male : Tharalaam peralaam
Thaduppavar yaarooo oo oo oo oo oo oo

Female : Poovai oru poo endru yaar killinaaro
Male : Ennaiyandri yarumillai

Female : Udhadum udhadum thaan shh
Urasa urasathaan shh
Male : Uyir moochil ushnam yaeri ponadho
Ooo oo oo oo oo oo oo oo

Female : Poovai oru poo endru yaar killinaaro
Male : Ennaiyandri …..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண் : என்னையன்றி யாருமில்லை
பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண் : என்னையன்றி யாருமில்லை
பெண் : உதடும் உதடும்தான் உரச உரசத்தான்
ஆண் : உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ …

பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண் : என்னையன்றி யாருமில்லை

ஆண் : கண்ணும் கண்ணும் கூட
நெஞ்சும் நெஞ்சும் மொத்த
ஜீவனோடு ஜீவன் கலந்தாளோ

பெண் : சின்னஞ்சிறு மாது
கன்னி தன்மை மீது
காதல் என்னும் வண்ணம் நீ ஊட்ட

ஆண் : வஞ்சி பெண்ணின் கோலம்
இந்த நெஞ்சை மெல்ல கிள்ள
கொஞ்சம் கொஞ்ச வந்தேன்
வேறு குற்றம் என்ன சொல்ல
பெண் : ஹா.. துடித்தேன் துவண்டேன்
மயக்கமும் ஏனோ ஓஓஓ

ஆண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
பெண் : உன்னையன்றி யாருமில்லை

பெண் : சேலை கொண்ட அன்னம்
செவ்வாய் கொண்ட வண்ணம்
போனதென்ன மாயம் அறியேனே

ஆண் : முத்தமிட்ட வேளை
மன்னன் செய்த வேலை
தேக்கி வைத்த தேனை எடுத்தேனே

பெண் : கட்டி தங்கம் என்று
தோகை கன்னம் ரெண்டும் மின்ன
கிட்ட கிட்ட வந்து
நீயும் முத்தமிட்டதென்ன
ஆண் : தரலாம் பெறலாம்
தடுப்பவர் யாரோ ஓஓஓ

பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண் : என்னையன்றி யாருமில்லை
பெண் : உதடும் உதடும்தான் ஷ் …
உரச உரசத்தான் ஷ் …
ஆண் : உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ …

பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண் : என்னையன்றி ….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here