Singers : Mano and Vani Jairam

Music by : Ilayaraja

Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Female : Aahaa pramatham

Male : Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Female : Sabaash sabaash

Male : Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa

Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa

Female : Yedaaga enna thottu
Ezhuthunga paatu onnu
Naan athukaaga kaathirukken

Male : Ennathil nee irunthaal
Ezhuthukku panjamillae
Aayiram paattu ezhuthi vaippen

Female : Nee oru paatu paadida kettu
Poovena nenju poothathaiyaa

Male : Poothathu enna paathathu enna
Kettadhu thaana kedachathamma

Female : Anbaaga enna konjam
Aadharikka venum
Male : Allithaan serthukolla
Paarthirukken naanum
Female : Aasaiya naan thaan marakka vechen

Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa

Male : Poovana nenja konjam
Puriyaadha makku pulla
Puriyira neram poranthathamma

Female : Ponnaana om manasa
Eppodho purinjikitten
Pudhu vazhi thaedi serndhukitten

Male : Vedhachathu thaana veliyura kaalam
Nenachadhu ellaam kooda kanden

Female : Thaaliya nee thaan podura varaikkum
Vaeliya naanthaan pottu vechen

Male : Poovukku vaeliyitta
Vaasam engu pogum

Female : Poo alli nee koduthaa
Ponnu onnu serum

Male : Ketkaadha ellaam naan tharava

Female : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannanoda
Kadudhaasi kandenae
Yaetta pirichu om paatta paduchi
Yendhi kollaaiyaa enna thaangi kollaiyaa

Male : Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa

பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
பெண் : ஆஹா பிரமாதம்…

ஆண் : கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
பெண் : சபாஷ்… சபாஷ்…

ஆண் : ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

பெண் : ஏடாக என்னத் தொட்டு
எழுதுங்க பாட்டு ஒன்னு
நான் அதுக்காக காத்திருக்கேன்

ஆண் : எண்ணத்தில் நீ இருந்தால்
எழுத்துக்கு பஞ்சமில்லே
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்

பெண் : நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு
பூவென நெஞ்சு பூத்ததையா

ஆண் : பூத்தது என்ன பாத்தது என்ன
கேட்டது தானா கெடச்சதம்மா

பெண் : அன்பாக என்னக் கொஞ்சம்
ஆதரிக்க வேணும்
ஆண் : அள்ளித்தான் சேத்துக் கொள்ள
பாத்திருக்கேன் நானும்
பெண் : ஆசைய நான்தான் மறச்சு வச்சேன்

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

ஆண் : பூவான நெஞ்சக் கொஞ்சம்
புரியாத மக்குப் புள்ள
புரியிற நேரம் பொறந்ததம்மா

பெண் : பொன்னான ஓம் மனச
எப்போதோ புரிஞ்சுகிட்டேன்
புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்

ஆண் : வெதச்சது தானா வெளையிற காலம்
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்

பெண் : தாலிய நீதான் போடுற வரைக்கும்
வேலிய நான்தான் போட்டு வச்சேன்

ஆண் : பூவுக்கு வேலியிட்டா
வாசம் எங்கு போகும்

பெண் : பூ அள்ளி நீ கொடுத்தா
பொண்ணு ஒன்னச் சேரும்

ஆண் : கேட்டத எல்லாம் நான் தரவா

பெண் : பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணனோட
கடுதாசி கண்டேனே
ஏட்டப் பிரிச்சு ஓம் பாட்டப் படிச்சேன்
ஏந்திக் கொள்ளையா என்னத் தாங்கிக் கொள்ளையா

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு ஏம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here