Singer : P. Susheela

Music by : Salil Chowdhury

Female : Inikkum vaazhvilae
En sondham nee
Enakkul vaazhndhidum
En dheivam nee

Female : Pirakkum jenmangal
Pinaikkum bandhangal
Endrendum nee
Inaindha vaazhvil pirivum illai
Thanimaiyum illai
Pirandhaal endha naalum
Unnodu saera vendum

Female : Poo vannam…
Pola nenjam….
Boopaalam paadum neram
Pongi nirkkum dhinam
Engengum inba raagam
En ullil soga geetham

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பெண் : இனிக்கும் வாழ்விலே
என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும்
என் தெய்வம் நீ

பெண் : பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ
இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை
தனிமையும் இல்லை
பிறந்தால் எந்த நாளும்
உன்னோடு சேர வேண்டும்

பெண் : பூ வண்ணம்…..
போல நெஞ்சம்…..
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்பம் ராகம்
என் உள்ளில் சோக கீதம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here