Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Poovarasam poo poothaachu
Ponnukku saedhiyum vandhaachu
Kaavaeri pola pongura manasu paadaadho…

Female : Koo….
Chukkuchukku chukkuchukku
Chukkuchukku chukkuchukku
Poovarasam poo poothaachu
Ponnukku saedhiyum vandhaachu
Kaavaeri pola pongura manasu paadaadho
Poovarasam poo poothaachu
Ponnukku saedhiyum vandhaachu
Kaavaeri pola pongura manasu paadaadho

Female : ………………………………

Female : Thoodhu po rayilae rayilae
Thudikkudhoru kuyilae kuyilae
Ennennavo en nenjilae

Female : Thoodhu po rayilae rayilae
Thudikkudhoru kuyilae kuyilae
Ennennavo en nenjilae
Pattanam ponaa paapaayaa
Paathoru sangadhi kaeppaayaa
Kezhakkae pogum rayilae nee thaan
Enakkoru thozhi
Thoodhu povaayo… oo….

Female : Poovarasam poo poothaachu
Ponnukku saedhiyum vandhaachu
Kaavaeri pola pongura manasu paadaadho

Female : Nadappadho maargazhi maasam
Thayilae nichayadhaartham
Naadhasuram maelam varum
Nadappadho maargazhi maasam
Thayilae nichayadhaartham
Naadhasuram maelam varum
Nedhamum nellu soraakki
Nethili meena kolambaakki
Machaan vandhaa aakki koduppaen
Maarula saanju podhaiyal eduppenae

Female : Poovarasam poo poothaachu
Ponnukku saedhiyum vandhaachu
Kaavaeri pola pongura manasu paadaadho

Female : Karagara vandi kaamaatchi vandi
Kezhakkae poradhu pollaachi vandi koo… oo…
Kirikirikirikiri kirikirikirikiri aa…

Female : Naalellaam yaengikkittirukkaen
Saamikku vaendikkittirukkaen
Thookkam indri kaathirukkaen
Veera paandi koyililae varugira thai pongalilae
Vaendina padiyae pongalum vappaen
Kaettadhai ellaam kodukkura saamikku

Female : {Poovarasam poo poothaachu
Ponnukku saedhiyum vandhaachu
Kaavaeri pola pongura manasu paadaadho} (2)

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ….

பெண் : கூ…..
ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு
ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ

பெண் : …………………………

பெண் : தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே…
என்னென்னவோ…… என் நெஞ்சிலே

பெண் : தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே..
என்னென்னவோ என் நெஞ்சிலே
பட்டணம் போனா பார்ப்பாயா
பார்த்தொரு சங்கதி கேட்பாயா
கிழக்கே போகும் ரயிலே நீதான்
எனக்கொரு தோழி
தூது போவாயோ…….ஓ…..

பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ….

பெண் : நடப்பதோ மார்கழி மாசம்…..
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்……மேளம் வரும்
நடப்பதோ மார்கழி மாசம்…..
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்……மேளம் வரும்
நெதமும் நெல்லைச் சோறாக்கி
நெத்திலி மீனைக் குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்
மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே…..ஏ…..

பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ….

பெண் : கரகர வண்டி காமாட்சி வண்டி
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி கூ……ஓ
கிரிகிரிகிரி கிரிகிரிகிரி ஆ…

பெண் : நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்…..
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமின்றி…….காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே
வருகிற தைப் பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்
கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு…..ஊ….

பெண் : {பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here