Singer : Yasin Nizar

Music by : S. N. Arunagiri

Male : Poovarasam poovaai
Aval punnagai poothathae
Puzhuthi kunjaaka
Adi en manam thulluthae

Male : Paarththathum thaanae
En kadhalum kaaikkuthae
Vizhi padalai saaththi
Anbe nee pogathae
Ennaalum enai piriyaathae

Male : ……………………………

Male : Parakkiren vaanilae
En maatrangal theriyutha
Panaimara thozhanae
En paravasam puriyutha

Male : Nila un punnagai
Athu sammatham soodumo
Nilamarai kinaru nee
Mana aazhaththai thedava
Nee kathaikkira vaarthaigal
Athu kaadhalin thirukkural
Un kangalo kaaviyam
Athu kandharodai ul porul

Male : Poovarasam poovaai
Aval punnagai poothathae
Puzhuthi kunjaaka
Adi en manam thulluthae

Male : Paarththathum thaanae
En kadhalum kaaikkuthae
Vizhi padalai saaththi
Anbe nee pogathae
Ennaalum enai piriyaathae

Male : Urumburai mannai pol
Un uthadugal sivappadi
Nee kothidum koonthalae
Sangiliyin thoppadi

Male : Semmalayai sethukkiyae
Seithedutha silaiyadi
Adi semmani veliyilae
Puthaikkaatha anbadi

Male : Pasukkutti sunaiyadi
Un paarvaigal tharum vali
Manam manalaai karaigiren
Ippa naanoru kulir hali

Male : Poovarasam poovaai
Aval punnagai poothathae
Puzhuthi kunjaaka
Adi en manam thulluthae

Male : Paarththathum thaanae
En kadhalum kaaikkuthae
Vizhi padalai saaththi
Anbe nee pogathae
Ennaalum enai piriyaathae

பாடகர் : யாசின் நிசார்

இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி

ஆண் : பூவரசம் பூவாய்
அவள் புன்னகை பூத்ததே
புழுதி குஞ்சாக
அடி என் மனம் துள்ளுதே

ஆண் : பார்த்ததும் தானே
என் காதலும் காய்க்குதே
விழி படலை சாத்தி
அன்பே நீ போகாதே
எந்நாளும் எனை பிரியாதே

ஆண் : ……………………………

ஆண் : பறக்கிறேன் வானிலே
என் மாற்றங்கள் தெரியுதா
பனைமர தோழனே
என் பரவசம் புரியுதா

ஆண் : நிலா உன் புன்னகை
அது சம்மதம் சூடுமோ
நிலாமறை கிணறு நீ
மன ஆழத்தை தேடவா
நீ கதைக்கிற வார்த்தைகள்
அது காதலின் திருக்குறள்
உன் கண்களோ காவியம்
அது கந்தரோடை உள் பொருள்

ஆண் : பூவரசம் பூவாய்
அவள் புன்னகை பூத்ததே
புழுதி குஞ்சாக
அடி என் மனம் துள்ளுதே

ஆண் : பார்த்ததும் தானே
என் காதலும் காய்க்குதே
விழி படலை சாத்தி
அன்பே நீ போகாதே
எந்நாளும் எனை பிரியாதே

ஆண் : உரும்புரை மண்ணை போல்
உன் உதடுகள் சிவப்படி
நீ கோதிடும் கூந்தலே
சங்கிலியின் தோப்படி

ஆண் : செம்மலையை செதுக்கியே
செய்தெடுத்த சிலையடி
அடி செம்மணி வெளியிலே
புதைக்காத அன்படி

ஆண் : பசுக்குட்டி சுனையடி
உன் பார்வைகள் தரும் வலி
மனம் மணலாய் கரைகிறேன்
இப்ப நானொரு குளிர்கலி

ஆண் : பூவரசம் பூவாய்
அவள் புன்னகை பூத்ததே
புழுதி குஞ்சாக
அடி என் மனம் துள்ளுதே

ஆண் : பார்த்ததும் தானே
என் காதலும் காய்க்குதே
விழி படலை சாத்தி
அன்பே நீ போகாதே
எந்நாளும் எனை பிரியாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here