Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Poovaattam ponnana theraattam
Minnaatho ennaattam
Anaivarum rasikkaiyil unakkenna
Manathukkul poraattam

Female : Naanaada ellorum thaanaada
Ennodu neeyaada
Urimaiyil azhaikkaiyil
Nammakenna uravukkul maaraattam

Female : Poovaattam ponnana theraattam
Minnaatho ennaattam
Anaivarum rasikkaiyil unakkenna
Manathukkul poraattam

Female : Naanaada ellorum thaanaada
Ennodu neeyaada
Urimaiyil azhaikkaiyil
Nammakenna uravukkul maaraattam

Female : Naagaareegam illaatha
Naalum ketta jenmangal
Sonnaalae pollaapputhaan
Aasaiyattra perukku
Aadaiyenna melukku
Aanaattam veeraapputhaan

Female : Ulaginil sila komaaligal
Adhai nampum pala yaemaaligal
Ulaginil sila komaaligal
Adhai nampum pala yaemaaligal

Female : Poovaattam ponnana theraattam
Minnaatho ennaattam
Anaivarum rasikkaiyil unakkenna
Manathukkul poraattam

Female : Naanaada ellorum thaanaada
Ennodu neeyaada
Urimaiyil azhaikkaiyil
Nammakenna uravukkul maaraattam

Female : Kozhi vanthaa munnaalae
Seval varum pinnaalae
Yaenendru puriyaathatho
Maalaiyitta mangaithaan
Aalaiyitta karumpo
Thevaigal theriyaathatho

Female : Sirikkuthu oru poochendu
Sinuguthu oru ponvandu
Sirikkuthu oru poochendu
Sinuguthu oru ponvandu

Female : Poovaattam ponnana theraattam
Minnaatho ennaattam
Anaivarum rasikkaiyil unakkenna
Manathukkul poraattam

Female : Naanaada ellorum thaanaada
Ennodu neeyaada
Urimaiyil azhaikkaiyil
Nammakenna uravukkul maaraattam

Female : Netruvarai samsaari indru enna sanniyaasi
Penn paavam polaathaiyyaa
Oravizhi kannaalae nooru tharam sonnaenae
Inimael solluthaiyyaa

Female : Sabhaiyinil ennai paaraattu
Araiyinil ennai thaalaattu
Sirikkuthu oru poochendu
Sinunguthu oru ponvandu

Female : Poovaattam ponnana theraattam
Minnaatho ennaattam
Anaivarum rasikkaiyil unakkenna
Manathukkul poraattam

Female : Naanaada ellorum thaanaada
Ennodu neeyaada
Urimaiyil azhaikkaiyil
Nammakenna uravukkul maaraattam

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பூவாட்டம் பொன்னான தேராட்டம்
மின்னாதோ என்னாட்டம்
அனைவரும் ரசிக்கையில் உனக்கென்ன
மனதுக்குள் போராட்டம்

பெண் : நானாட எல்லோரும் தானாட
என்னோடு நீயாட
உரிமையில் அழைக்கையில்
நமக்கென்ன உறவுக்குள் மாறாட்டம்

பெண் : பூவாட்டம் பொன்னான தேராட்டம்
மின்னாதோ என்னாட்டம்
அனைவரும் ரசிக்கையில் உனக்கென்ன
மனதுக்குள் போராட்டம்

பெண் : நானாட எல்லோரும் தானாட
என்னோடு நீயாட
உரிமையில் அழைக்கையில்
நமக்கென்ன உறவுக்குள் மாறாட்டம்

பெண் : நாகரீகம் இல்லாத
நாலும் கெட்ட ஜென்மங்கள்
சொன்னாலே பொல்லாப்புதான்
ஆசையற்ற பேருக்கு
ஆடையென்ன மேலுக்கு
ஆணாட்டம் வீராப்புதான்

பெண் : உலகினில் சில கோமாளிகள்
அதை நம்பும் பல ஏமாளிகள்
உலகினில் சில கோமாளிகள்
அதை நம்பும் பல ஏமாளிகள்

பெண் : பூவாட்டம் பொன்னான தேராட்டம்
மின்னாதோ என்னாட்டம்
அனைவரும் ரசிக்கையில் உனக்கென்ன
மனதுக்குள் போராட்டம்

பெண் : நானாட எல்லோரும் தானாட
என்னோடு நீயாட
உரிமையில் அழைக்கையில்
நமக்கென்ன உறவுக்குள் மாறாட்டம்

பெண் : கோழி வந்தா முன்னாலே
சேவல் வரும் பின்னாலே
ஏனென்று புரியாததோ
மாலையிட்ட மங்கைதான்
ஆலையிட்ட கரும்போ
தேவைகள் தெரியாததோ

பெண் : சிரிக்குது ஒரு பூச்செண்டு
சிணுங்குது ஒரு பொன்வண்டு…
சிரிக்குது ஒரு பூச்செண்டு
சிணுங்குது ஒரு பொன்வண்டு…

பெண் : பூவாட்டம் பொன்னான தேராட்டம்
மின்னாதோ என்னாட்டம்
அனைவரும் ரசிக்கையில் உனக்கென்ன
மனதுக்குள் போராட்டம்

பெண் : நானாட எல்லோரும் தானாட
என்னோடு நீயாட
உரிமையில் அழைக்கையில்
நமக்கென்ன உறவுக்குள் மாறாட்டம்

பெண் : நேற்றுவரை சம்சாரி இன்று என்ன சந்நியாசி
பெண் பாவம் பொல்லாதய்யா
ஓரவிழிக் கண்ணாலே நூறு தரம் சொன்னேனே
இனிமேல் சொல்லாதய்யா

பெண் : சபையினில் என்னைப் பாராட்டு
அறையினில் என்னைத் தாலாட்டு…….
சிரிக்குது ஒரு பூச்செண்டு
சிணுங்குது ஒரு பொன்வண்டு…

பெண் : பூவாட்டம் பொன்னான தேராட்டம்
மின்னாதோ என்னாட்டம்
அனைவரும் ரசிக்கையில் உனக்கென்ன
மனதுக்குள் போராட்டம்

பெண் : நானாட எல்லோரும் தானாட
என்னோடு நீயாட
உரிமையில் அழைக்கையில்
நமக்கென்ன உறவுக்குள் மாறாட்டம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here