Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Poove chinna poove enna saedhi
Female : Maalai soodum velai entha thethi
Male : Malar panneeril aadum neram allavo
Female : Manam venneeril vaadum thaabam sollavo

Male : Unnai naanthaan sooda vendum
Female : Madi oonjal aada vendum
Male : Idhazh munnaalum pinnaalum
Ennaalum undaagum thaeno…

Female : Poove chinna poove enna saedhi
Male : Maalai soodum velai entha thethi

Male : Pazhamuthircholai kandaenae
Paravaiyai polae vanthaenae ponmaanae
Pazhamuthircholai kandaenae
Paravaiyai polae vanthaenae ponmaanae
Female : Thodumo viral padumo
Adadaa angam sudumo

Male : Kothiththathu meendum aaraatho
Marupadi mogam vaaraatho
Female : Thazhuva thazhuva nazhuva nazhuva
Kodiyidai ammaadi ennaavatho

Male : Poove chinna poove enna saedhi
Female : Maalai soodum velai entha thethi
Male : Malar panneeril aadum neram allavo
Female : Manam venneeril vaadum thaabam sollavo

Male : Unnai naanthaan sooda vendum
Female : Madi oonjal aada vendum
Male : Idhazh munnaalum pinnaalum
Ennaalum undaagum thaeno…

Female : Enakkoru paadam nee solla
Ilakkanam meerum pennalla anbe vaa
Enakkoru paadam nee solla
Ilakkanam meerum pennalla anbe vaa
Male : Nilam nee vizhum mazhai naan
Suram nee ezhum isai naan

Female : Abinayam kaattum un paarvai
Kavi nayam theettum en paarvai
Male : Irandu manamum iravum pagalum
Pudhupudhu sangeetham kondaadumo

Female : Poove chinna poove enna saedhi
Male : Maalai soodum velai entha thethi
Female : Malar panneeril aadum neram allavo
Male : Manam venneeril vaadum thaabam sollavo

Female : Unnai naanthaan sooda vendum
Male : Madi oonjal aada vendum
Female : Idhazh munnaalum pinnaalum
Ennaalum undaagum thaeno…

Both : Laalaa laalla laalaa laallaa
Laalaa laalla laalaa laallaa

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பூவே சின்ன பூவே என்ன சேதி
பெண் : மாலை சூடும் வேளை எந்த தேதி
ஆண் : மலர் பன்னீரில் ஆடும் நேரம் அல்லவோ
பெண் : மனம் வெந்நீரில் வாடும் தாபம் சொல்லவோ

ஆண் : உன்னை நான் தான் சூட வேண்டும்
பெண் : மடி ஊஞ்சல் ஆட வேண்டும்
ஆண் : இதழ் முன்னாலும் பின்னாலும்
எந்நாளும் உண்டாகும் தேனோ…….

பெண் : பூவே சின்ன பூவே என்ன சேதி
ஆண் : மாலை சூடும் வேளை எந்த தேதி

ஆண் : பழமுதிர்சோலை கண்டேனே
பறவையைப் போலே வந்தேனே பொன்மானே
பழமுதிர்சோலை கண்டேனே
பறவையைப் போலே வந்தேனே பொன்மானே
பெண் : தொடுமோ விரல் படுமோ
அடடா அங்கம் சுடுமோ

ஆண் : கொதித்தது மீண்டும் ஆறாதோ
மறுபடி மோகம் வாராதோ
பெண் : தழுவ தழுவ நழுவ நழுவ
கொடியிடை அம்மாடி என்னாவதோ…

ஆண் : பூவே சின்ன பூவே என்ன சேதி
பெண் : மாலை சூடும் வேளை எந்த தேதி
ஆண் : மலர் பன்னீரில் ஆடும் நேரம் அல்லவோ
பெண் : மனம் வெந்நீரில் வாடும் தாபம் சொல்லவோ

ஆண் : உன்னை நான் தான் சூட வேண்டும்
பெண் : மடி ஊஞ்சல் ஆட வேண்டும்
ஆண் : இதழ் முன்னாலும் பின்னாலும்
எந்நாளும் உண்டாகும் தேனோ…….

பெண் : எனக்கொரு பாடம் நீ சொல்ல
இலக்கணம் மீறும் பெண்ணல்ல அன்பே வா
எனக்கொரு பாடம் நீ சொல்ல
இலக்கணம் மீறும் பெண்ணல்ல அன்பே வா
ஆண் : நிலம் நீ விழும் மழை நான்
சுரம் நீ எழும் இசை நான்

பெண் : அபிநயம் காட்டும் உன் பார்வை
கவி நயம் தீட்டும் என் பார்வை
ஆண் : இரண்டு மனமும் இரவும் பகலும்
புதுப்புது சங்கீதம் கொண்டாடுமோ…..

பெண் : பூவே சின்ன பூவே என்ன சேதி
ஆண் : மாலை சூடும் வேளை எந்த தேதி
பெண் : மலர் பன்னீரில் ஆடும் நேரம் அல்லவோ
ஆண் : மனம் வெந்நீரில் வாடும் தாபம் சொல்லவோ

பெண் : என்னை நீதான் சூட வேண்டும்
ஆண் : மடி ஊஞ்சல் ஆட வேண்டும்
பெண் : இதழ் முன்னாலும் பின்னாலும்
எந்நாளும் உண்டாகும் தேனோ…….

இருவர் : லாலா லால்ல லாலா லால்லா
லாலா லால்ல லாலா லால்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here