Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Female : Poove……ilam poove
Pothigai malaiyin poongaatrae

Female : Poove……ilam poove
Pothigai malaiyin poongaatrae

Female : Pudhu vasanthangal thaalaatum
Isai paravaigal paaraattum
Pudhu vasanthangal thaalaatum
Isai paravaigal paaraattum
Maanae malai thaenae
Mazhalai amutham tharum meenae

Female : Poove……ilam poove
Pothigai malaiyin poongaatrae

Female : Senthoora kannam kandaal senthaamarai konjum
Singaara pechchai kettaal thikattaathammaa nenjam
Poongillai pesidum vennmullaiyae
Kaavaliruppaen endrum unakkaaga naanae

Female : Poove……ilam poove
Pothigai malaiyin poongaatrae

Female : Pudhu vasanthangal thaalaatum
Isai paravaigal paaraattum
Maanae malai thaenae
Mazhalai amutham tharum meenae

Female : Anantha dheepam yaettrum azhagoviyam neeyae
Anbaana engal vaazhvin adaiyaalamum neeyae
Mana koyil vaazhnthidum kuladeivamae
Vaazhvil thuninthaal edhilum jeyamundu kannae

Female : Poove……ilam poove
Pothigai malaiyin poongaatrae

Female : Pudhu vasanthangal thaalaatum
Isai paravaigal paaraattum
Maanae malai thaenae
Mazhalai amutham tharum meenae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : மு. மேத்தா

பெண் : பூவே….இளம் பூவே….
பொதிகை மலையின் பூங்காற்றே

பெண் : பூவே….இளம் பூவே….
பொதிகை மலையின் பூங்காற்றே

பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும்
இசை பறவைகள் பாராட்டும்
புது வசந்தங்கள் தாலாட்டும்
இசை பறவைகள் பாராட்டும்
மானே மலைத் தேனே
மழலை அமுதம் தரும் மீனே

பெண் : பூவே….இளம் பூவே….
பொதிகை மலையின் பூங்காற்றே

பெண் : செந்தூர கன்னம் கண்டால் செந்தாமரை கொஞ்சும்
சிங்கார பேச்சைக் கேட்டால் திகட்டாதம்மா நெஞ்சம்
பூங்கிள்ளை பேசிடும் வெண்முல்லையே
காவலிருப்பேன் என்றும் உனக்காக நானே

பெண் : பூவே….இளம் பூவே….
பொதிகை மலையின் பூங்காற்றே

பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும்
இசை பறவைகள் பாராட்டும்
மானே மலைத் தேனே
மழலை அமுதம் தரும் மீனே

பெண் : ஆனந்த தீபம் ஏற்றும் அழகோவியம் நீயே
அன்பான எங்கள் வாழ்வின் அடையாளமும் நீயே
மனக் கோயில் வாழ்ந்திடும் குலதெய்வமே
வாழ்வில் துணிந்தால் எதிலும் ஜெயமுண்டு கண்ணே

பெண் : பூவே….இளம் பூவே….
பொதிகை மலையின் பூங்காற்றே

பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும்
இசை பறவைகள் பாராட்டும்
மானே மலைத் தேனே
மழலை அமுதம் தரும் மீனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here