Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : S. A. Rajkumar

Lyrics by : S. A. Rajkumar

Male : Paadavaa poonguyil paadivaa poonguyil
Paadavaa poonguyil paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae jeevanae vaa ingae

Male : Paadavaa poonguyil paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae jeevanae vaa ingae

Male : Neethaanae naan paadum sivaranjani
Neeyindri naanumillai vaa kannmani
Female : Nee vanthu theendaamal kallaaginaen
Nee paada poovaagi pennaaginaen

Male : Thazhuvi varum kattrae kaattrae
Thamizhin pudhu paattae paattae
Aagaayamae needhaanae vaasal varuvaayaa
Aadhaaramae neethaanae kadhal tharuvaayaa
Female : Kaaththu kaaththu nindrathu pothum
Kaikalil serum naal varum

Male : Paadavaa poonguyil paadivaa poonguyil
Female : Kadhalan geedham kettu aadugindra paavai engae
Male : Neeyum angae naanum ingae
Female : Jeevanae vaa ingae…

Male : Poovellaam unnaalthaan pookkindrathu
Pozhuthellaam unnaalthaan vidigindrathu
Female : Penn paavai andraadam poo korkkiraen
Ull moochchil un perai ondraakkinaen

Male : Salangai tharum osai osai
Ivanin paripaashai paashai
Female : Nooraayiram kaalangal vaazhum varavendum
Male : Vaazh naalellaam madi meedhu saainthirukka vendum
Female : Devadevan koyilil nenjam
Vaazhum kodi kaalamae

Female : Paadavaa poonguyil
Male : Paadivaa poonguyil
Female : Paadavaa poonguyil
Male : Paadivaa poonguyil
Female : Kadhalan geedham kettu aadugindra paavai engae
Male : Neeyum angae naanum ingae
Both : Jeevanae vaa ingae…

Male : Paadavaa poonguyil
Female : Paadivaa poonguyil
Male : Kadhalan geedham kettu aadugindra paavai engae
Female : Neeyum angae naanum ingae
Male : Jeevanae vaa ingae…
Male : Mmmm aaah oohoh…mmmm…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே, எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே

ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே

ஆண் : நீதானே நான் பாடும் சிவரஞ்சனி
நீயின்றி நானுமில்லை வா கண்மணி
பெண் : நீ வந்து தீண்டாமல் கல்லாகினேன்
நீ பாட பூவாகி பெண்ணாகினேன்

ஆண் : தழுவி வரும் காற்றே காற்றே
தமிழின் புதுப் பாட்டே பாட்டே
ஆகாயமே நீதானே வாசல் வருவாயா
ஆதாரமே நீதானே காதல் தருவாயா
பெண் : காத்து காத்து நின்றது போதும்
கைகளில் சேரும் நாள் வரும்

ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
பெண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை இங்கே
ஆண் : நீயும் அங்கே நானும் இங்கே
பெண் : ஜீவனே வா இங்கே…

ஆண் : பூவெல்லாம் உன்னால்தான் பூக்கின்றது
பொழுதெல்லாம் உன்னால்தான் விடிகின்றது
பெண் : பெண் பாவை அன்றாடம் பூ கோர்க்கிறேன்
உள் மூச்சில் உன் பேரை ஒன்றாக்கினேன்

ஆண் : சலங்கை தரும் ஓசை ஓசை
இவனின் பரிபாஷை பாஷை
பெண் : நூறாயிரம் காலங்கள் வாழும் வரவேண்டும்
ஆண் : வாழ் நாளெல்லாம் மடி மீது சாய்ந்திருக்க வேண்டும்
பெண் : தேவதேவன் கோயிலில் நெஞ்சம்
வாழும் கோடி காலமே

பெண் : பாடவா பூங்குயிலே
ஆண் : பாடிவா பூங்குயிலே
பெண் : பாடவா பூங்குயிலே
ஆண் : பாடிவா பூங்குயிலே
பெண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
ஆண் : நீயும் அங்கே நானும் இங்கே
இருவர் : ஜீவனே வா இங்கே

ஆண் : பாடவா பூங்குயிலே
பெண் : பாடிவா பூங்குயிலே
ஆண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
பெண் : நீயும் அங்கே நானும் இங்கே
ஆண் : ஜீவனே வா இங்கே
ஆண் : ம்ம்ம்ம் ஆஆஹ் ஓஹொஹ்….ம்ம்ம்ம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here