Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Gangai Amaran

Lyrics by : Kannadasan

Male : Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthadi

Female : Poovey malligai poovey
Nenjil bodhai yaeruthammaa
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthammaa

Male : Poovey malligai poovey

Male : Kaalil nadukkam enna
Kai thoduvathil kangal jolipathenna
Female : Meni kothippathenna
Un ninaivugal mella inipathenna

Male : Aasaiyo illai mogamo
Oru thaagam varuvathenna
Female : Iniya sugangal ennai
Thazhuvuvathai paarkkiraen

Male : Mudhal murai payam varum
Marumurai anupavam naalai maarividum aahaa…..

Female : Poovey malligai poovey
Nenjil bodhai yaeruthammaa
Male : Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthadi

Female : Mella thazhuvungalaen
En udal oru melam illaiyammaa
Male : Neyum pudhiya kadhai en vaazhvinil
Naalum thodarum kadhai

Female : Podhume ungal paarvaigal
Antha bothai theliyattume
Male : Azhagu kiliyae kannae
Mazhalai mozhi solladi
Female : Adikkadi padiyungal enakkadhil sugamundu
Naanum pazhagugiraen aahaa……

Male : Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Female : Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthammaa

Male : Poovey malligai poovey
Female : Poovey malligai poovey
Male : Poovey malligai poovey

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி

பெண் : பூவே மல்லிகை பூவே நெஞ்சில்
போதை ஏறுதம்மா
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதம்மா….

ஆண் : பூவே மல்லிகை பூவே

ஆண் : காலில் நடுக்கம் என்ன
கை தொடுவதில் கண்கள் ஜொலிப்பதென்ன
பெண் : மேனி கொதிப்பதென்ன –
உன் நினைவுகள் மெல்ல இனிப்பதென்ன

ஆண் : ஆசையோ இல்லை மோகமோ
ஒரு தாகம் வருவதென்ன
பெண் : இனிய சுகங்கள் என்னை
தழுவுவதை பார்க்கிறேன்

ஆண் : முதல் முறை பயம் வரும்
மறுமுறை அனுபவம் நாளை மாறிவிடும் ஆஹா…..

பெண் : பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதம்மா
ஆண் : பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி

பெண் : மெல்ல தழுவுங்களேன்
என் உடல் ஒரு மேளம் இல்லையம்மா
ஆண் : நீயும் புதிய கதை என் வாழ்வினில்
நாளும் தொடரும் கதை

பெண் : போதுமே உங்கள் பார்வைகள்
அந்த போதை தெளியட்டுமே
ஆண் : அழகு கிளியே கண்ணே
மழலை மொழி சொல்லடி
பெண் : அடிக்கடி படியுங்கள் எனக்கிதில் சுகமுண்டு
நானும் பழகுகிறேன் ஆஹா…..

ஆண் : பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பெண் : பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதம்மா….

ஆண் : பூவே மல்லிகை பூவே
பெண் : பூவே மல்லிகை பூவே
ஆண் : பூவே மல்லிகை பூவே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here