Singer : Sujatha

Music by : Deva

Chorus : Aaaaa….aaaaaa……aaaaaaa

Female : {Poovae nee aadavaa
Pudhu pallavi naan paadavaa} (2)

Female : Gangaikethu kattu paadu
Mangai naanum
Gangai endru paatu paadu
Kaatrukethu kadivaalam
Kanni pennum
Kaatrae endru aatam podu

Female : Poovae nee aadavaa
Pudhu pallavi naan paadavaa
Poovae nee aadavaa….

Female : Iraivanukkindru vidumuraiyoo
Chorus : Poovae nee aadavaa….

Female : Iyarkaiku indru suyam varamao
Chorus : Poovae nee aadavaa….

Female : Kaalai pani pullin maniyoo
Kaatukuyil kamban maghanoo
Kaalaipani pullin mani
Kaatukuyil kamban maghan

Female : Sontham thaan
Ada endrum thaan
En angam thaan
Kadal vangam thaan
Oru vaazhkai nidham
Ennai azhaikirathae

Female : Poovae nee aadavaa
Pudhu pallavi naan paadavaa
Poovae nee aadavaa….

Chorus : …………………………………

Female : Thalaikoru kreedam enakketharku
Chorus : Poovae nee aadavaa….

Female : Thalayae kreedam thaan enakku
Chorus : Poovae nee aadavaa….

Female : Vaanam endhan neela kudaiyoo
Bhoomi endhan annai madiyoo
Vaanam endhan neela kudai
Bhoomi endhan annai madi

Female : Endrum naan
Thiripandham thaan
Oru singham naan
Kural engum thaan
Paar ettu thikkilum
Vetri olikkirathae

Female : {Poovae nee aadavaa
Pudhu pallavi naan paadavaa} (2)

Female : Gangaikethu kattu paadu
Mangai naanum
Gangai endru paatu paadu
Kaatrukethu kadivaalam
Kanni pennum
Kaatrae endru aatam podu

Female : {Poovae nee aadavaa
Pudhu pallavi naan paadavaa} (2)

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : { பூவே நீ ஆடவா
புது பல்லவி நான்
பாடவா } (2)

பெண் : கங்கைக்கேது
கட்டு பாடு மங்கை நானும்
கங்கை என்று பாட்டு பாடு
காற்றுக்கேது கடிவாளம்
கன்னி பெண்ணும் காற்றே
என்று ஆட்டம் போடு

பெண் : பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா
பூவே நீ ஆடவா

பெண் : இறைவனுக்கின்று
விடுமுறையோ
குழு : பூவே நீ ஆடவா

பெண் : இயற்கைக்கு
இன்று சுயம் வரமோ
குழு : பூவே நீ ஆடவா

பெண் : காலை பனி புல்லின்
மணியோ காட்டுக்குயில்
கம்பன் மகனோ காலை
பனி புல்லின் மணி
காட்டுக்குயில் கம்பன்
மகன்

பெண் : சொந்தம் தான்
அட என்றும் தான் என்
அங்கம் தான் கடல் வங்கம்
தான் ஒரு வாழ்க்கை நித்தம்
என்னை அழைக்கிறதே

பெண் : பூவே நீ ஆடவா
புது பல்லவி நான் பாடவா
பூவே நீ ஆடவா

குழு : …………………………

பெண் : தலைக்கொரு
கிரீடம் எனக்கெதற்கு
குழு : பூவே நீ ஆடவா

பெண் : தலையே
கிரீடம் தான் எனக்கு
குழு : பூவே நீ ஆடவா

பெண் : வானம் எந்தன்
நீல குடையோ பூமி எந்தன்
அன்னை மடியோ வானம்
எந்தன் நீல குடை பூமி
எந்தன் அன்னை மடி

பெண் : என்றும் நான்
திரிபந்தம் தான் ஒரு
சிங்கம் நான் குரல்
எங்கும் தான் பார்
எட்டு திக்கிலும்
வெற்றி ஒலிக்கிறதே

பெண் : { பூவே நீ ஆடவா
புது பல்லவி நான்
பாடவா } (2)

பெண் : கங்கைக்கேது
கட்டு பாடு மங்கை நானும்
கங்கை என்று பாட்டு பாடு
காற்றுக்கேது கடிவாளம்
கன்னி பெண்ணும் காற்றே
என்று ஆட்டம் போடு

பெண் : { பூவே நீ ஆடவா
புது பல்லவி நான்
பாடவா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here