Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : A. A. Raj

Lyrics by : Uma Nagabushanam

Female : Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai
Naan paruva thottaththil oru malar
Naan paruva thottaththil oru malar
Unnodu paaida vantha pudhu malar pudhu malar

Male : Poovae nee yaar solli yaarukaaga malargindraai
Ival paruva thottaththil oru malar
Ival paruva thottaththil oru malar
Unnodu paadida vantha pudhu malar pudhu malar

Female : Nee kovil konda antha kannanukko
Naan en nenjil vaazhum initha mannanukko
Nee kovil konda antha kannanukko
Naan en nenjil vaazhum initha mannanukko
En devan thear yaeri varugindraan
Punnagaiyil unnai alli tharugindraan

Female : Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai
Naan paruva thottaththil oru malar
Naan paruva thottaththil oru malar
Unnodu paaida vantha pudhu malar pudhu malar

Female : Poovae….ae….ae….

Male : Kovil kalasam pol en devi
Female : Aah
Male : Ival koondhalil aadidum un maeni
Kovil kalasam pol en devi
Ival koondhalil aadidum un maeni
Poovilum poo aval pon meni
Poovilum poo aval pon meni
Ival pudhu udal thazhividum en maeni

Male : Poovae nee yaar solli yaarukaaga malargindraai
Ival paruva thottaththil oru malar
Ival paruva thottaththil oru malar
Unnodu paadida vantha pudhu malar pudhu malar

Male : Poovae….ae….ae….

Female : Margazhi ilanthendral thaalaattu
En maivizhi mayangida seeraattu
Male : Pooppol sirikkiraal ilanjittu
Pooppol sirikkiraal ilanjittu
Ival ponnudal sivakkattum en karam pattu

Male : Poovae nee yaar solli yaarukaaga malargindraai
Female : Naan paruva thottathil oru malar
Male : Ival paruva thottathil oru malar
Both : Unnodu paadida vantha pudhu malar pudhu malar
Female : Pudhu malar
Male : Pudhu malar

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எ. எ. ராஜ்

பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம்

பெண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பெண் : நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளித் தருகின்றான்

பெண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பெண் : பூவே….ஏ….ஏ…..

ஆண் : கோவில் கலசம் போல் என் தேவி
பெண் : ஆஹ்
ஆண் : இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
கோவில் கலசம் போல் என் தேவி
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி

ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

ஆண் : பூவே….ஏ….ஏ…..

பெண் : மார்கழி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
ஆண் : பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும் என் கரம் பட்டு

ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
பெண் : நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
ஆண் : இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இருவர் : உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பெண் : புது மலர்
ஆண் : புது மலர்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here