Singer : Malasiya Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Poove ponnammaa potti ennammaa
En polavae aada aalillaiyae
Pazhaiyathu kidakkattum vidu
Pazhagida mugavari kodu
Kalaththila kudhippaen
Kudhiththaal jeyippaen

Male : Hae poove ponnammaa potti ennammaa
En polavae aada aalillaiyae
Pazhaiyathu kidakkattum vidu ha
Pazhagida mugavari kodu
Kalaththila kudhippaen
Kudhiththaal jeyippaen hae….

Male : Kadhalil ennum kannam
Maadhulam poovin vannam
Kadhalil ennum kannam
Maadhulam poovin vannam

Male : Maaligai nilaavae indru manmatha vizhaavae
Maaligai nilaavae indru manmatha vizhaavae
Malligai poovinum melliya thendral
Sattaikkul muththam tharum
Thalaiyanai thazhuviyum
Thanimaiyai vellum thaegam….

Male : Poove ponnammaa potti ennammaa
En polavae aada aalillaiyae
Pazhaiyathu kidakkattum vidu hoo
Pazhagida mugavari kodu hoo
Kalaththila kudhippaen
Kudhiththaal jeyippaen aha haa….

Male : Sonnathai seiyum vegam
Idhu panthinai polae pogum
Sonnathai seiyum vegam
Idhu panthinai polae pogum
Naattiya vizhaavaa illai kaanbathu kanaavaa
Naattiya vizhaavaa illai kaanbathu kanaavaa

Male : Imaigalil jadhiyilum
En kaalgal aadum
Ennangal sonnaal enna
Kadalilae kalantha pin
Odaiyae oodal enna

Male : Poove ponnammaa potti ennammaa
En polavae aada aalillaiyae
Pazhaiyathu kidakkattum vidu hoo hoo
Pazhagida mugavari kodu hae
Kalaththila kudhippaen
Kudhiththaal jeyippaen ae….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா
என் போலவே ஆட ஆளில்லையே
பழையது கிடக்கட்டும் விடு
பழகிட முகவரி கொடு
களத்தில் குதிப்பேன்
குதித்தால் ஜெயிப்பேன்

ஆண் : ஹே பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா
என் போலவே ஆட ஆளில்லையே
பழையது கிடக்கட்டும் விடு ஹ
பழகிட முகவரி கொடு
களத்தில் குதிப்பேன்
குதித்தால் ஜெயிப்பேன் ஹே

ஆண் : காதலில் என்னும் கன்னம்
மாதுளம் பூவின் வண்ணம்
காதலில் என்னும் கன்னம்
மாதுளம் பூவின் வண்ணம்

ஆண் : மாளிகை நிலாவே இன்று மன்மத விழாவே
மாளிகை நிலாவே இன்று மன்மத விழாவே
மல்லிகை பூவினும் மெல்லிய தென்றல்
சட்டைக்குள் முத்தம் தரும்
தலையணை தழுவியும்
தனிமையை வெல்லும் தேகம்….

ஆண் : பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா
என் போலவே ஆட ஆளில்லையே
பழையது கிடக்கட்டும் விடு ஹூ
பழகிட முகவரி கொடு ஹூ
களத்தில் குதிப்பேன்
குதித்தால் ஜெயிப்பேன் அஹ ஹா….

ஆண் : சொன்னதை செய்யும் வேகம்
இது பந்தினை போலே போகும்
சொன்னதை செய்யும் வேகம்
இது பந்தினை போலே போகும்
நாட்டிய விழாவா இல்லை காண்பது கனாவா
நாட்டிய விழாவா இல்லை காண்பது கனாவா

ஆண் : இமைகளில் ஜதியிலும்
என் கால்கள் ஆடும்
எண்ணங்கள் சொன்னால் என்ன
கடலிலே கலந்த பின்
ஓடையே ஊடல் என்ன

ஆண் : பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா
என் போலவே ஆட ஆளில்லையே
பழையது கிடக்கட்டும் விடு ஹுஹூ
பழகிட முகவரி கொடு ஏ ஹே
களத்தில் குதிப்பேன்
குதித்தால் ஜெயிப்பேன் ஏ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here