Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : ……………..

Male : Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Antha kanavai nanavaai maatru
Neththu raththiri ammammaa
Paarththa nyapagam appappaa….hae…..

Male : Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Antha kanavai nanavaai maatru

Male : Haei vangi poga vantahen
Female : Lalalalaa
Male : Vaasa poovin senthaen
Female : Lalalalaa

Male : Haei vaangi poga vanthaen
Female : Lalalalaa
Male : Vaasa poovin senthaen

Female : Oru bodhai yaerum nadai paathai maarum
Male : Nooru idha poovidhazhae kodi malarae
Nee paada naan aada kadhal mazhaiyae

Female : Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Male : Antha kanavai nanavaai maatru

Male : ……………..

Female : Netru netru endru
Male : Rapappaa
Female : Veenai ketkkum indru
Male : Rabappa

Female : Netru netru endru
Male : Rapappaa
Female : Veenai ketkkum indru

Female : Viral meetta varavaa sugam kaatta varavaa
Koodum pozhuthu kooda varavaa
Ponmeni en meni mooda varavaa

Male : Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Female : Antha kanavai nanavaai maatru
Male : Neththu raththiri ammammaa
Female : Paarththa nypagam appappaa….hae…..

Male : Poovae poovae panneer poovae
Unnai kanavil paarththaen netru
Female : Antha kanavai nanavaai maatru

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ……………………

ஆண் : பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
அந்தக் கனவை நனவாய் மாற்று
நேத்து ராத்திரி அம்மம்மா
பார்த்த ஞாபகம் அப்பப்பா….ஹே……

பெண் : பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
அந்தக் கனவை நனவாய் மாற்று

ஆண் : ஹேய் வாங்கிப் போக வந்தேன்
பெண் : லலலலா
ஆண் : வாசப் பூவின் செந்தேன்
பெண் : லலலலா

ஆண் : ஹேய் வாங்கிப் போக வந்தேன்
பெண் : லலலலா
ஆண் : வாசப் பூவின் செந்தேன்

பெண் : ஒரு போதை ஏறும் நடை பாதை மாறும்
ஆண் : நூறு வித பூவிதழே கோடி மலரே
நீ பாட நான் ஆட காதல் மழையே…….

பெண் : பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
ஆண் : அந்தக் கனவை நனவாய் மாற்று…..

ஆண் : …………………..

பெண் : நேற்று நேற்று என்று
ஆண் : ரபப்பா
பெண் : வீணை கேட்கும்இன்று
ஆண் : ரபப்பா

பெண் : நேற்று நேற்று என்று
ஆண் : ரபப்பா
பெண் : வீணை கேட்கும்இன்று

பெண் : விரல் மீட்ட வரவா சுகம் காட்ட வரவா
கூடும் பொழுது கூட வரவா
பொன்மேனி என் மேனி மூட வரவா….

ஆண் : பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
பெண் : அந்தக் கனவை நனவாய் மாற்று
ஆண் : நேத்து ராத்திரி அம்மம்மா
பெண் : பார்த்த ஞாபகம் அப்பப்பா….ஹே……

ஆண் : பூவே பூவே பன்னீர் பூவே
உன்னை கனவில் பார்த்தேன் நேற்று
பெண் : அந்தக் கனவை நனவாய் மாற்று


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here