Singers : Malaysia Vasudevan and  K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : Ulululululululu…….(2)
Thanae nanae thanae nanae thandhannaa
Thanae nanae thanae nanae thandhannaa
Thanae nanae thanae nanae thandhannaa
Thanae nanae thanae nanae thandhannaa

Male : Poovae poovae ponnammaa
Vandhu pooja senjaa ennammaa
Maasi maasam kannammaa
Naama raasi paathaa ennammaa
Sondham thaan onnu sokkudhae kannu
Kitta thaan vaa ponnu jammunnu

Male : Poovae poovae ponnammaa
Vandhu pooja senjaa ennammaa
Maasi maasam kannammaa
Naama raasi paathaa ennammaa

Male : Vidi velli pola ingu
Nee vandha neram thaan
Adi vaanam pol irundha
Naan maarinen

Male : Siru sangu poo eduthu
Naan kortha maala thaan
Mani sangu poongazhuthil
Naan soodinen

Male : Thirai ittu om mugatha
Moodi vechadhennammaa
Adhai ingu koora vendum
Neeyammaa
Valai ittu thaedi enna
Nee valachadhennammaa
Dhesa maari ponadhenna
Naanammaa

Male : Mettu thaan katti thaan
Medai onnu potten
Thottu thaan katta thaan
Josiyana ketten
Maala sooda neram paathu vaaren

Male : Poovae poovae ponnammaa
Vandhu pooja senjaa ennammaa
Maasi maasam kannammaa
Naama raasi paathaa ennammaa

Female Chorus :
Thanattha thamdham
Thanattha thamdham
Thanattha thamdham thaanaa
Thanattha thamdham thaanaa
Thanattha thamdham aehae haehae
Thanattha thamdham aehae haehae

Male : Velakkonnu yethi vechu
Virundhunnum vela thaan
Enakkoru jodi ingu yen raani thaan
Azhagaaga paai virichu
Arangerum neram thaan
Ana poda kaathirukkum om maeni thaan

Male : Ilai onnu pottu vechu
Kaathirukka koodumaa
En kannae yen pasiya theerammaa
Unaiyandri vera pera
Ennavum paadumaa
Uravunnu maamanukku yaarammaa

Male : Kottattum melam thaan
Thaali kattum podhu
Thottu thaan alla thaan
Veli ingu yedhu
Oorum perum thevai illa maanae

Male : Poovae poovae ponnammaa
Vandhu pooja senjaa ennammaa
Maasi maasam kannammaa
Naama raasi paathaa ennammaa
Sondham thaan onnu sokkudhae kannu
Kitta thaan vaa ponnu jammunnu

Male : Poovae poovae ponnammaa
Vandhu pooja senjaa ennammaa
Maasi maasam kannammaa
Naama raasi paathaa ennammaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு
தானே னானா தானே னானா
தந்தனனா
தானே னானா தானே னானா
தந்தனனா

குழு : தானே னானா தானே னானா
தந்தனனா
தானே னானா தானே னானா
தந்தனனா

ஆண் : பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா
சொந்தம்தான் ஒண்ணு
சொக்குதே கண்ணு
கிட்டத்தான் வா பொண்ணு
ஜம்முன்னு…

ஆண் : பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா…..

ஆண் : விடிவெள்ளி போல
இங்கு நீ வந்த நேரம்தான்
அடிவானம் போல்
இருந்த நான் மாறினேன்
சிறு சங்குப் பூ எடுத்து
நான் கோர்த்த மாலதான்
மணிசங்குப் பூங்கழுத்தில்
நான் சூடினேன்

ஆண் : திரை இட்டு ஒம் முகத்த
மூடி வெச்சதென்னம்மா
அதை இங்கு
கூற வேண்டும் நீயம்மா
வலை இட்டுத் தேடி என்ன
நீ வளச்சதென்னம்மா
தெச மாறிப் போனதென்ன நானம்மா

ஆண் : மெட்டுத்தான் கட்டித்தான்
மேடை ஒண்ணு போட்டேன்
தொட்டுத்தான் கட்டத்தான்
ஜோசியனக் கேட்டேன்
மால சூட நேரம் பாத்து வாரேன்…

ஆண் : பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா…..

குழு : …………………….

ஆண் : வெளக்கொண்ணு ஏத்தி வெச்சு
விருந்துண்ணும் வேளைதான்
எனக்கொரு ஜோடி இங்கு
என் ராணிதான்
அழகாகப் பாய் விரிச்சு
அரங்கேறும் நேரம்தான்
அணைபோடக் காத்திருக்கும்
ஒம் மேனிதான்

ஆண் : இலை ஒண்ணு போட்டு வெச்சு
காத்திருக்கக் கூடுமா
என் கண்ணே எம் பசியத் தீரம்மா
உனையன்றி வேற பேர
எண்ணவும் பாடுமா
உறவுன்னு மாமனுக்கு யாரம்மா….

ஆண் : கொட்டட்டும் மேளம்தான்
தாலி கட்டும் போது
தொட்டுத்தான் அள்ளத்தான்
வேலி இங்கு ஏது
ஊரும் பேரும் தேவை இல்ல மானே

ஆண் : பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா
சொந்தம்தான் ஒண்ணு
சொக்குதே கண்ணு
கிட்டத்தான் வா பொண்ணு
ஜம்முன்னு…

ஆண் : பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here