Singers : Sonu Nigam and Vasundhra Das

Music by : Bharathwaj

Male : Poovae punnagai kaattu
Oru photograph-ukku
Apple kannam neettu
Enn autograph-ukku

Male : Enn vaazhkkai ennum pattam
Un koondhalil sikkiyadhenna
Adi eppadi sikkal edukka

Male : Love you love you baby
Hoh fair and lovely baby
Love you love you baby
Hoh fair and lovely baby

Female : Kattru sikkuvadhillai
Un photograph-ukku
Vaanam ettuvathillai
Un autograph-ukku

Chorus : {Turu ruthuth thuru
Turu ruthuth thuru
Turu ruthuth thuru
Thuru ru ruuu} (2)

Male : Sollil mozhiyil enn kaadhal
Solla mudiyumaa nill
Tumbler kullae neermoozhgi
Kappal pogumaa soll

Female : Nenjil enpol valiyundaa
Nenjai thottu nee soll
Panjin valiyaa thalai ariyum
Enn parama nanbanae soll

Male : Enn iravu padukkaiyai kelu
Naan puranda kanakkugal sollum
Female : Enn nighty aadaiyai kelu
Naan nanaindha kanakkugal sollum

Male : Hae ae hae ae…
Vaazhkkai vattrum varaikkum

Male : Love you love you baby
Hoh fair and lovely baby
Love you love you baby
Hoh fair and lovely baby

Female : Kattru sikkuvadhillai
Un photograph-ukku
Vaanam ettuvathillai
Un autograph-ukku

Chorus : …………………………..

Male : Aanaa pennaa yaar mudhalil
Kaadhal solvadhu soll
Neeyae sonnaal bridge-in edai
Thaazhndhu pogumaa soll

Female : Kaadhal ennum pichaidhaan
Pengal idugirom nill
Aangal mudhalil kelaamal
Pichai kittumaa soll

Male : Adi azhagu devadhai unpol
Naan aasai vaiththadhae illai
Female : Enn meni kuththidum endraa
Nee meesai vaippadhae illai

Male : Hae ae hae ae
Hae ae hae ae
Enn uyirthaen sottum varaikkum

Male : Love you love you baby
Hoh fair and lovely baby
Female : Love you love you baby
I love you love you baby

Male : Poovae punnagai kaattu
Oru photograph-ukku
Apple kannam neettu
Enn autograph-ukku

Male : Enn vaazhkkai ennum pattam
Un koondhalil sikkiyadhenna
Adi eppadi sikkal edukka

Male : {Love you love you baby
Hoh fair and lovely baby
Female : Love you love you baby
I love you love you baby} (2)

Female : Love you love you baby
I love you love you baby
Love you love you baby
Hmm… mmm..mmm.. you baby

பாடகர்கள் : சோனு நிகாம் மற்றும் வசுந்தரா தாஸ்

இசை அமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : பூவே புன்னகை காட்டு
ஒரு போடோகிராப்புக்கு
ஆப்பிள் கன்னம் நீட்டு
என் ஆட்டோகிராப்புக்கு

ஆண் : என் வாழ்க்கை என்னும் பட்டம்
உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க

ஆண் : லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி
லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி

பெண் : காற்று சிக்குவதில்லை
உன் போடோகிராப்புக்கு
வானம் எட்டுவதில்லை
உன் ஆட்டோகிராப்புக்கு

குழு : ………………………………………….

ஆண் : சொல்லில் மொழியில் என் காதல்
சொல்ல முடியுமா நில்
டம்ளர் உள்ளே நீர்மூழ்கி
கப்பல் போகுமா சொல்

பெண் : நெஞ்சில் என்போல் வலியுண்டா
நெஞ்சை தொட்டு நீ சொல்
பஞ்சின் வலியா தலை அரியும்
என் பரம நண்பனே சொல்

ஆண் : என் இரவு படுக்கையை கேளு
நான் புரண்ட கணக்குகள் சொல்லும்
பெண் : என் நைட்டி ஆடையை கேளு
நான் நனைந்த கணக்குகள் சொல்லும்

ஆண் : ஹே.. ஹே.. ஹே ஹே
வாழ்க்கை வற்றும் வரைக்கும்

ஆண் : லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி
லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி

பெண் : காற்று சிக்குவதில்லை
உன் போடோகிராப்புக்கு
வானம் எட்டுவதில்லை
உன் ஆட்டோகிராப்புக்கு

குழு : ………………………………………….

ஆண் : ஆணா பெண்ணா யார் முதலில்
காதல் சொல்வது சொல்
நீயே சொன்னால் பிரிட்ஜ்-இன் எடை
தாழ்ந்து போகுமா சொல்

பெண் : காதல் என்னும் பிச்சைதான்
பெண்கள் இடுகிறோம் நில்
ஆண்கள் முதலில் கேளாமல்
பிச்சை கிட்டுமா சொல்

ஆண் : அடி அழகு தேவதை உன் போல்
நான் ஆசை வைத்ததே இல்லை
பெண் : என் மேனி குத்திடும் என்றா
நீ மீசை வைப்பதே இல்லை

ஆண் : ஹே.. ஹே.. ஹே ஹே
என் உயிர்த்தேன் சொட்டும் வரைக்கும்

ஆண் : லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி
பெண் : லவ்யூ லவ்யூ பேபி
ஐ லவ்யூ லவ்யூ பேபி

ஆண் : பூவே புன்னகை காட்டு
ஒரு போடோகிராப்புக்கு
ஆப்பிள் கன்னம் நீட்டு
என் ஆட்டோகிராப்புக்கு

ஆண் : என் வாழ்க்கை என்னும் பட்டம்
உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க

ஆண் : {லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி
பெண் : லவ்யூ லவ்யூ பேபி
ஐ லவ்யூ லவ்யூ பேபி} (2)

பெண் : லவ்யூ லவ்யூ பேபி
ஐ லவ்யூ லவ்யூ பேபி
லவ்யூ லவ்யூ பேபி
ஹ்ம்..ம்ம்….ம்ம்..பேபி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here