Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Chorus : Aa… aaa….aa….aa….aa….aa…

Male : Poovae siru poovae
Siru poovil varum thaenae
Senthaen thaanae

Female : Thaenae en thaenae
Un dhevi endraenae
Kanden naanae

Male : Maanae en maanae
Maiyal kondenae
Idhu kaadhal geetham thaanae

Female : Thaenae en thaenae
Un dhevi endraenae
Kandaen naanae

Female : Yaedho yaedhaedho engo eppodho
Jeevan ondru dhegam rendu endrae vaazhgirom

Male : Jeevan ondraanaal yaavum ondraagum
Kaadhal kondu kaalam vendru yaavum aalgirom

Female : Vaanum indha kaatrum
Nam vaazhvai pondradhu

Male : Vaazhum indha boomi pudhu maedai pottadhu

Female : Maaraamal naalum naam vaazhum kolam
Azhiyaadhu anbae anbae

Male : Poovae siru poovae
Siru poovil varum thaenae
Senthaen thaanae

Female : Thaenae en thaenae
Un dhevi endraenae
Kanden naanae

Female Chorus : Paa pappappa paaba
Paa pappappa pabababa
Paa pappappa paaba pabap pappa pabababa
Paa bappa pabappaa pabap pappa pabappaa

Male : Naanum nee endru neeyum naan endru
Maarum andha neram endru vaazhthum paadudhae

Female : Aasai nenjellaam aadum poonthottam
Vaasam vandhu veesum podhu mogam paadudhae

Male : Naalai endha naalum nam naalaai thondrudhae

Female : Maalai vandhu soodum pon naalaai aanadhae

Male : Veraai nindrenae neeraai vandhaayae
Idhu podhum anbae anbae

Female : Thaenae en thaenae
Un dhevi endraenae
Kanden naanae

Male : Poovae siru poovae
Siru poovil varum thaenae
Senthaen thaanae

Female : Maanae en maanae
Maiyal kondenae
Idhu kaadhal geetham thaanae

Male : Poovae siru poovae
Siru poovil varum thaenae
Senthaen thaanae

Female : Thaenae en thaenae
Un dhevi endraenae
Kandaen naanae

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : ஆ……ஆ…ஆ…….ஆ…..ஆ……ஆ….
ஆ……ஆ…ஆ…….ஆ…..ஆ……ஆ….
ஆ……ஆ…ஆ…….ஆ…..ஆ……ஆ….
ஆஆ…..ஆஅ….ஆ…..

ஆண் : பூவே சிறு பூவே
சிறு பூவில் வரும் தேனே
செந்தேன் தானே

பெண் : தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே

ஆண் : மானே என் மானே
மையல் கொண்டேனே
இது காதல் கீதம் தானே

பெண் : தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே

பெண் : ஏதோ ஏதேதோ எங்கோ எப்போதோ
ஜீவன் ஒன்று தேகம் ரெண்டு என்றே வாழ்கிறோம்

ஆண் : ஜீவன் ஒன்றானால் யாவும் ஒன்றாகும்
காதல் கொண்டு காலம் வென்று யாவும் ஆள்கிறோம்

பெண் : வானும் இந்தக் காற்றும்
நம் வாழ்வைப் போன்றது

ஆண் : வாழும் இந்த பூமி புது மேடை போட்டது

பெண் : மாறாமல் நாளும் நாம் வாழும் கோலம்
அழியாது அன்பே அன்பே

ஆண் : பூவே சிறு பூவே
சிறு பூவில் வரும் தேனே
செந்தேன் தானே

பெண் : தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே

பெண் குழு : பா பப்பப்ப பாப
பா பப்பப்ப பபபப
பா பப்பப்ப பாப பபப் பப்ப பபபப
பா பப்ப பபப்பா பபப் பப்ப பபப்பா

ஆண் : நானும் நீ என்று நீயும் நான் என்று
மாறும் அந்த நேரம் என்று வாழ்த்தும் பாடுதே

பெண் : ஆசை நெஞ்செல்லாம் ஆடும் பூந்தோட்டம்
வாசம் வந்து வீசும் போது மோகம் பாடுதே

ஆண் : நாளை எந்த நாளும் நம் நாளாய் தோன்றுதே

பெண் : மாலை வந்து சூடும் பொன் நாளாய் ஆனதே

ஆண் : வேராய் நின்றேனே நீராய் வந்தாயே
இது போதும் அன்பே அன்பே

பெண் : தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே

ஆண் : பூவே சிறு பூவே சிறு
பூவில் வரும் தேனே
செந்தேன் தானே

பெண் : மானே உன் மானே
மையல் கொண்டேனே
இது காதல் கீதம் தானே

ஆண் : பூவே சிறு பூவே சிறு
பூவில் வரும் தேனே
செந்தேன் தானே

பெண் : தேனே என் தேனே
உன் தேவி என்றேனே
கண்டேன் நானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here