Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Poovae thaamarai poovae
Poovae thaamarai poovae
Indru poojai…..maniyosai….
Indru poojai…..maniyosai….
Minnum ponnin maeniyil
Thottil katta aasai…..

Male : Poovae thaamarai poovae

Male : Aalilae megalai arasaanik kaalgal
Anantha kumbangal abhishega pookkal
Aalilae megalai arasaanik kaalgal
Anantha kumbangal abhishega pookkal
Male udai megangal kaarkaala thiraigal
Male udai megangal kaarkaala thiraigal
Mellisai paaduthu rathidevi kalaigal
Mellisai paaduthu rathidevi kalaigal

Male : Poovae thaamarai poovae
Indru poojai…..maniyosai….
Minnum ponnin maeniyil
Thottil katta aasai…..

Male : Poovae thaamarai poovae…

Male : Nettriyil theerththangal panneerin rasangal
Ninaivugal valaraamal thadaipodum karangal
Nettriyil theerththangal panneerin rasangal
Ninaivugal valaraamal thadaipodum karangal
Muttriya sugankaana munnodum vizhigal
Muttriya sugankaana munnodum vizhigal
Mudhal naalai kaanattum oru jodi kiligal
Mudhal naalai kaanattum oru jodi kiligal

Male : Poovae thaamarai poovae
Indru poojai…..maniyosai….
Indru poojai…..maniyosai….
Minnum ponnin maeniyil
Thottil katta aasai…..

Male : Poovae thaamarai poovae…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பூவே தாமரைப் பூவே
பூவே தாமரைப் பூவே
இன்று பூஜை…….மணியோசை………
இன்று பூஜை…….மணியோசை………
மின்னும் பொன்னின் மேனியில்
தொட்டில் கட்ட ஆசை……..

ஆண் : பூவே தாமரைப் பூவே……

ஆண் : ஆலிலை மேகலை அரசாணிக் கால்கள்
ஆனந்த கும்பங்கள் அபிஷேகப் பூக்கள்
ஆலிலை மேகலை அரசாணிக் கால்கள்
ஆனந்த கும்பங்கள் அபிஷேகப் பூக்கள்
மேல் உடை மேகங்கள் கார்காலத் திரைகள்
மேல் உடை மேகங்கள் கார்காலத் திரைகள்
மெல்லிசை பாடுது ரதிதேவி கலைகள்
மெல்லிசை பாடுது ரதிதேவி கலைகள்

ஆண் : பூவே தாமரைப் பூவே
இன்று பூஜை…….மணியோசை………
மின்னும் பொன்னின் மேனியில்
தொட்டில் கட்ட ஆசை……..

ஆண் : பூவே தாமரைப் பூவே……

ஆண் : நெற்றியில் தீர்த்தங்கள் பன்னீரின் ரசங்கள்
நினைவுகள் வளராமல் தடைபோடும் கரங்கள்
நெற்றியில் தீர்த்தங்கள் பன்னீரின் ரசங்கள்
நினைவுகள் வளராமல் தடைபோடும் கரங்கள்
முற்றிய சுகங்காண முன்னோடும் விழிகள்
முற்றிய சுகங்காண முன்னோடும் விழிகள்
முதல்நாளைக் காணட்டும் ஒரு ஜோடிக் கிளிகள்
முதல்நாளைக் காணட்டும் ஒரு ஜோடிக் கிளிகள்

ஆண் : பூவே தாமரைப் பூவே
இன்று பூஜை…….மணியோசை………
இன்று பூஜை…….மணியோசை………
மின்னும் பொன்னின் மேனியில்
தொட்டில் கட்ட ஆசை……..

ஆண் : பூவே தாமரைப் பூவே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here