Singers : S. P. Balasubramaniam and S. Janaki

Music by : Chandrabose

Female : Chachachchachchaa…..aahaahaaha….
Chachachchachchaa…..aahaahaaha….
Male : Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Female : Manathil yadho aasai idhazhil yaedho osai

Female : Poovae thazhampoovae poovil oorum theanae….

Male : Malligai maelae vandu
Oru manmatha bodhai kondu
Female : Paadidum paadal enna
Adhan paavanaithaan enna

Male : Adhisaya raagam padikkiratho
Female : Anpavam thedi thudikkiratho

Male : Chachachchachchaa…..aahaahaaha….
Chachachchachchaa…..aeh….hae….
Female : Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Male : Manathil yadho aasai idhazhil yaedho osai

Female : Pournami vaanam engum
Antha venpani panneer sinthum
Male : Markazhai vaadai katru
Ennai maarpinil thaalaattu

Female : Ilamaiyin vegam edhu varaiyil
Male : Iruvarum povom athu varaiyil

Female : Chachachchachchaa…..aahaahaaha….
Chachachchachchaa…..aahaahaaha….
Male : Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Female : Manathil yadho aasai
Male : Lalal lala laa
Female : Idhazhil yaedho osai

Male : Chachachchachchaa…..haang….haang….
Female : Chachachchachchaa….Aahaah
Male : Chachachchachchaa….hae…haei…
Female : Chachachchachchaa…..ssh….haah haah….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : சச்சச்சச்சசா……ஆஹாஹா ஹ்…
சச்சச்சச்சசா…….ஆஹாஹா ஹ்…
ஆண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
பெண் : மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை

பெண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே…

ஆண் : மல்லிகை மேலே வண்டு
ஒரு மன்மத போதை கொண்டு
பெண் : பாடிடும் பாடல் என்ன
அதன் பாவனைதான் என்ன

ஆண் : அதிசய ராகம் படிக்கிறதோ
பெண் : அனுபவம் தேடி துடிக்கிறதோ

ஆண் : சச்சச்சச்சசா……ஆ ஹாஹ்…
சச்சச்சச்சசா…….ஏஹ் ஹே…..
பெண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
ஆண் : மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை

பெண் : பௌர்ணமி வானம் எங்கும்
அந்த வெண்பனி பன்னீர் சிந்தும்
ஆண் : மார்கழி வாடைக் காற்று
என்னை மார்பினில் தாலாட்டு

பெண் : இளமையின் வேகம் எதுவரையில்
ஆண் : இருவரும் போவோம் அதுவரையில்

பெண் : சச்சச்சச்சசா……ஆஹாஹா ஹ்…
சச்சச்சச்சசா…….ஆஹாஹா ஹ்…
ஆண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
பெண் : மனதில் ஏதோ ஆசை
ஆண் : லலல் லல லா
பெண் : இதழில் ஏதோ ஓசை..

ஆண் : சச்சச்சச்சசா..ஹாங்…ஹாங்….
பெண் : சச்சச்சச்சசா…..ஆஹாஹ்…
ஆண் : சச்சச்சச்சசா…ஹே..ஹேய்…
பெண் : சச்சச்சச்சசா…ஸ்…ஹாஹ் ஹாஹ்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here