Singer : Jayachandran

Music by : Gangai Amaran

Male : Poovellaam veedhiyila thoovuven
Ava pora vazhi padhai ellaam maaththuvaen
Thangaththu meniyilathaan
Santhanam poosi vaippaen
Santhana kattilathaan
Vanthathum padukka vaippaen

Male : Adi aaththaadi iva vaaraadi
Ippa oorkolam ava poraadi
En thangachchi thaayithaan vittupputtu poraa
Naanum ippa thanimaramthaan
En saami yaen intha avasaranthaan

Male : Naan malligai poovula katti vachcha maalai
Mannula vaaduthu ippa intha velai

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : பூவெல்லாம் வீதியில தூவுவேன்
அவ போற வழி பாதை எல்லாம் மாத்துவேன்
தங்கத்து மேனியிலதான்
சந்தனம் பூசி வைப்பேன்
சந்தனக் கட்டிலிலதான்
வந்ததும் படுக்க வைப்பேன்

ஆண் : அடி ஆத்தாடி இவ வாராடி
இப்ப ஊர்கோலம் அவ போறாடி
என் தங்கச்சி தாயிதான் விட்டுப்புட்டு போறா
நானும் இப்ப தனிமரம்தான்
என் சாமி ஏனிந்த அவசரந்தான்

ஆண் : நான் மல்லிகைப் பூவுல கட்டி வச்ச மாலை
மண்ணுல வாடுது இப்ப இந்த வேளை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here