Singer : Benny Dayal

Music by : Funktuation

Male : Oomai vizhigal pesuthae
Oh en idhayam paayuthae
Thean idhazhgal ooruthae
Theenda viralgal theenduthae

Male : Kadhalil nee thondrinaai
Theyuthae en vaa…nam

Male : Poovae poovae
Poo oo en poo poovae
Poovae poovae
Poo oo en poo poovae

Male : Katrodu un vaasanai
En melae
Nee vanthu modhaamalae
En modhal
Kan paarkkum sangeethangal
E kangal
Oh thundaana kannadiyo
En nenjam

Male : Oodidum nadhi kaalam
Endrumae
Theeyuthae en vaa…aa..nam

Male : Poovae poovae
Poo oo en poo poovae
Poovae poovae
Poo oo en poo poovae

Male : Bodhai bodhai theda poga
Kaatrae endrum thondruthae
Kaatrin thaedal yedho endru
Ennam oda or bodhaiye

Male : Kaadhalil nee thondrinaai
Nerilae nee vaa

Male : Poovae poovae
Poo oo en poo poovae
Poovae poovae
Poo oo en poo poovae

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : ஃபங்ஜூவேஸன்

ஆண் : ஊமை விழிகள் பேசுதே
ஓ என் இதயம் பாயுதே
தேன் இதழ்கள் ஊறுதே
தீண்ட விரல்கள் தீண்டுதே

ஆண் : காதலில் நீ தோன்றினாய்
தேயுதே என் வா….ஆ….னம்

ஆண் : பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே
பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே

ஆண் : ஆ…..காற்றோடு உன் வாசனை
என் மேலே
நீ வந்து மோதாமலே
ஏன் மோதல்
கண் பார்க்கும் சங்கீதங்கள்
என் கண்கள்
ஓ துண்டான கண்ணாடியோ
என் நெஞ்சம்

ஆண் : ஓடிடும் நதி காலம்
என்றுமே
தேயுதே என் வா….னம்

ஆண் : பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே
பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே

ஆண் : போதை போதை தேட போக
காற்றே என்றும் தோன்றுதே
காற்றின் தேடல் ஏதோ என்று
எண்ணம் ஓட ஓர் போதையே

ஆண் : காதலில் நீ தோன்றினாய்
நேரிலே நீ வா

ஆண் : பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே
பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here