Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Hamsalekha

Male : Poovae unnai nesithaen
Pookal kondu poosithaen
Kannil paadam vaasithaen
Kaadhal vendum yaasithaen
Sollathan vaarthai illai kannae
Ullathil osai illai
Oomaikku bhashai illai
Kanmaniyae mounam thaanae thollai.. haa..

Female : Neeya ennai nesithaai
Pookkal kondu poosithai
Unmai solla yosithaai
Kozhai pola yasithaai
Yen kanna meesai melae aasai
Thean endraal saram vendum
Aan endraal veeram vendum
Aanmayinaal penmai vella vendum

Male : Devi neeyum illaamal
Aavi ingu vaazhadhu

Female : Ohohoho
Ahahaa
Unmai dhanaa

Male : Ezhu jenmam ponaalum
Indha bandham pogadhu

Female : Neeya…sonaai
Meiyae dhanaa

Male : Unnayandri veru pennai ullam thedadhu

Female : Paedi polae vaanzthirundhal penmai saayadhu..
Haa..

Male : Poovae unnai nesithaen
Pookal kondu poosithaen

Female : Unmai solla yosithaai
Kozhai pola yasithaai

Female : Kaadhaluku eppodhum
Vaarthai mattum podhadhu

Male : Kannae undhan ennam enna

Female : Kannadithaal theeradhu
Kaadhal ingu vaaradhu

Male : Ennai thandhean innum enna

Female : Penmai endraal veeranukkae
Maalai thandhuvidum
Veeramulla kaigalukkae
Sealai thandhu vidum ..hoo..

Male : Poovae unnai nesithaen
Pookal kondu poosithaen
Kannil paadam vaasithaen
Kaadhal vendum yaasithaen

Female : Yen kanna meesai melae aasai
Thean endraal saram vendum
Aan endraal veeram vendum
Aanmayinaal penmai vella vendum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ்.ஜானகி

இசையமைப்பாளர் : ஹம்சலேகா

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை
ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மெளனம் தானே தொல்லை.. ஹா..

பெண் : நீயா என்னை நேசித்தாய்
பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்
ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

ஆண் : தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது

பெண் : ஓ ஹோ… ஆ ஹா…
உண்மைதானா

ஆண் : ஏழு ஜென்மம் போனாலும்
இந்த பந்தம் போகாது

பெண் : நீயா… சொன்னாய்
மெய்யேதானா

ஆண் : உன்னையன்றி வேறு பெண்ணை
உள்ளம் தேடாது

பெண் : பேடி போல வாழ்ந்திருந்தால்
பெண்மை சாயாது.. ஆ…

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்

பெண் : உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்

பெண் : காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது

ஆண் : கண்ணே உந்தன் எண்ணம் என்ன

பெண் : கண்ணடித்தால் தீராது
காதல் இங்கு வாராது

ஆண் : என்னைத் தந்தேன் இன்னும் என்ன

பெண் : பெண்மையென்றால் வீரனுக்கே
மாலை தந்துவிடும்
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஹோ..

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்

பெண் : ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here